Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஆதியாகமம் 20ஆம் அதிகாரம்

  • Jesus Way Daily Bread Ministry
  • 2021-01-30
  • 13
ஆதியாகமம் 20ஆம் அதிகாரம்
  • ok logo

Скачать ஆதியாகமம் 20ஆம் அதிகாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஆதியாகமம் 20ஆம் அதிகாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஆதியாகமம் 20ஆம் அதிகாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஆதியாகமம் 20ஆம் அதிகாரம்

ஆதியாகமம் 20ம் அதிகாரத்திலிருந்து கேள்விகளும் பதில்களும்👩‍🎓👸🏻👨‍🎓🤴🏻🏅🎖️💍🌈📖💫


*1) ஆபிரகாம் தென் தேசத்திற்கு பிரயாணம்பண்ணி எங்கு குடியேறி எதிலே தங்கினான்*❓🦜

📖 காதேசுக்கும் சூருக்கும் நடுவாக / கேராரிலே.🕊️.1

*2) *நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய்" யார் யாரிடம் கூறியது*❓🦜

📖 அபிமெலேக்கு ஆபிரகாமிடம்.🕊️.9


*3) யார் எப்போது எழுந்து தன் ஊழியக்காரரை எல்லாம் அழைத்தான்*❓🦜

📖 அபிமெலேக்கு / அதிகாலையில் எழுந்து.9


*4) கேராரில் யார்? யாரை? தன் சகோதரி என்று சொன்னான்*❓🦜

📖 ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளை.🕊️.1,2


*5) கேராரின் ராஜா யார்*❓🦜


📖 அபிமெலேக்கு.🕊️.2


*6) இந்த அதிகாரத்தில் யாரை ஒரு தீர்க்கதரிசியாக தேவன் குறிப்பிடுகிறார்*❓🦜

📖ஆபிரகாம்.🕊️.7


*7) யார் என் சகோதரி என்பது மெய்தான் என்று ஆபிரகாம் சொன்னான்*❓🦜

📖 சாராள்.🕊️.12


*8) அபிமெலக்கு ஆபிரகாமிடம் எது உனக்கு முன்பாக இருக்கிறது உன் பார்வைக்கு சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான்*❓🦜


📖 என் தேசம்.🕊️.15


*9) "என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்" யார் யாரிடம் கூறியது*❓🦜


📖 அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி.🕊️.10


*10) நீ எனக்கு விரோதமாக என்ன செய்யாதபடி உன்னை தடுத்தேன் என்று அபிமெலேக்கை தேவன் சொப்பனத்திலே எச்சரித்தார்*❓🦜

📖 பாவம்.🕊️.6


*11) "ஆண்டவரே நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ" யார் யாரிடம் கூறியது*❓🦜

📖 அபிமெலேக்கு தேவனிடம்.🕊️.3,4


*12) என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்று அபிமெலேக்கு ஆபிரகாமை கேட்டதற்கு ஆபிரகாம் சொன்ன பதில் என்ன*❓🦜

📖இவ்விடத்திலே தெய்வ பயம் இல்லை என்றும் என் மனைவி நிமித்தம் என்னை கொன்று போடுவார்கள் என்று நான் நினைத்தேன்.🕊️.10,11


*13) என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னை எப்படி திரியும்படி செய்தார் என்று ஆபிரகாம் கூறினான்*❓🦜

📖 தேசாந்தரியாய் திரியும்படி செய்தார்.🕊️.13

*14) அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பி விடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ என்ன செய்யும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான் என்று தேவன் அபிமெலேக்கு சொன்னார்*❓🦜


📖 பிழைக்கும்படிக்கு.🕊️.7

*15) யார் நிமித்தம் நீ செத்தாய் என்று தேவன் அபிமெலேக்குக்கு சொப்பனத்தில் எச்சரித்தார்*❓🦜

📖 நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம்.🕊️.3


*16) ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் யாருடைய வீட்டாரின் எதை அடைத்திருந்தார்*❓🦜

📖 அபிமெலேக்குடைய / கர்ப்பங்களை எல்லாம்.🕊️.17


*17) அபிமெலக்கு ஆபிரகாமுக்கு எவைகளை கொடுத்து; அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்*❓🦜

📖 ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும்.🕊️.14


*18) அபிமெலேக்கு சாராளைப் பார்த்து உன் சகோதரனுக்கு என்ன கொடுத்தேன் என்று சொன்னான்*❓🦜


📖 ஆயிரம் வெள்ளிக்காசு.🕊️.16


*19) உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன். இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்துக்கு முக்காட்டுக்காவதாக என்று அவள் என்ன செய்யப்பட்டாள்*❓🦜


📖 கடிந்து கொள்ளப்பட்டாள்.🕊️.16



*20) யார் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்*❓🦜

📖 ஆபிரகாம்.🕊️.18


*21) ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டபொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் என்ன செய்து எதற்கு அநுக்கிரகம்பண்ணினார்*❓🦜


📖குணமாக்கி / பிள்ளைப் பெறும்படி.🕊️.18


*22) இன்றைய வேத தியானத்திலிருந்து ஆவிக்குரிய மன்னாவாகிய மனப்பாட வசனம் என்ன*❓🦜

ஆதியாகமம் 20:18
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான். அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.


இந்த அதிகாரத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன, நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கும் காரியங்கள் என்ன❓🦜.

நீங்களும் அனுதின வேத வினா விடை தியானப் பகுதியில் கலந்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇
https://chat.whatsapp.com/JN9qg9A0NjS...

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]