Guess the movie character in tamil | Bioscope game in tamil

Описание к видео Guess the movie character in tamil | Bioscope game in tamil

இந்த வீடியோவில், தமிழ் சினிமாவில் நடித்த முக்கிய பிரபலங்களின் படங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து கதாபாத்திரத்தின் பெயரைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு இடம் பெற்றுள்ளது.
அனைவரும் முழுமையாக பார்த்து மகிழுங்கள்.


1.இந்த வீடியோவில் வரும் கேள்விகளில் நீங்கள் கண்டுபிடித்த பதில்களை comment ல் சொல்லுங்கள்.

2.நீங்கள் சரியாக கண்டுபிடித்த விடைகளின் எண்ணிக்கையை comment ல் சொல்லுங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке