பாரதப் பேரரசு என்ற ஒன்று இருந்ததில்லை | பேரா. அ. கருணானந்தன் | Prof A. Karunanandan | இந்திய வரலாறு

Описание к видео பாரதப் பேரரசு என்ற ஒன்று இருந்ததில்லை | பேரா. அ. கருணானந்தன் | Prof A. Karunanandan | இந்திய வரலாறு

திராவிடப் பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்பில், இந்திய வரலாற்றியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பேரா. அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.

00:00 இந்திய வரலாற்றியல் ஓர் அறிமுகம்.
00:56 யுஜிசி மூலமாக காவிமயமாகும் கல்வி.
05:03 இந்தியாவை நீக்கிவிட்டு பாரதம் என்று அழைக்கக் காரணம் என்ன?
08:41 இந்தியா என்ற பெயர் எங்கிருந்து வந்தது?
09:41 சப்தசிந்தவம் என்றால் என்ன?
14:28 கிழக்கிந்தியா, மேற்கிந்தியா என அழைக்கப்பட காரணம்.
17:18 இந்துஸ்த்தான் என்ற பெயர் எப்படி வந்தது?
18:38 இந்தியப் பேரரசு அல்லது பாரதப் பேரரசு என்ற ஒன்று இருந்ததில்லை.
25:48 இல்லாத பாரதம் எங்கிருந்து வந்தது?
27:52 பன்முகத் தன்மையுள்ள இந்தியா.
29:36 தென்னிந்தியாவைக் கணக்கில் கொள்ளாத இந்திய வரலாறு.
30:36 பார்ப்பனப் பண்பாடே பாரதப் பண்பாடா?
36:27 பார்ப்பனியமயத்திலிருந்து வரலாற்றை விடுவிக்கவேண்டும்.
38:18 அந்நிய ஆட்சிக்கு உதவிய பார்ப்பனர்கள்.
40:26 பெருமரபு, சிறு மரபு.
44:23 சமஸ்கிருதம் இந்தியாவின் முதல் மொழியா?
48:25 சமஸ்கிருதத்துக்கு முற்பட்டது பிராகிருதம்.
#karunanandan #brahminism #history #dravidian #ஆரியர்கள் #aaryans #MauryaEmpire #GuptaEmpire #MughalEmpire #AkhandBharat #westindies #sanskrit #Prakrit #indianculture #ugc #saffronisation #SaptaSindhu #hindustan

Комментарии

Информация по комментариям в разработке