22) நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் | Nattarasankottai Kannaththaal |

Описание к видео 22) நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் | Nattarasankottai Kannaththaal |

Click to see all videos of my Channel    / @manju-g1n  

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.
கோவில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் , மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

This video is about various Sakthi Sthalangal and Peetas ... .a small description and story about various Sakthi temples across India, from.a book i read, by Po.Balasubramaniyan...interesting stories and facts behind various temples....
video recorded and presented by Manju Ramachandran will be uploaded regularly...
Listen to the video to know more...
#ammastories #sakthipeetas #sakthi #kannudayanayaki #shakthipeetam #shakthi #shakthisthalam
#nattarasankottai #kannathaal

Комментарии

Информация по комментариям в разработке