Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம்

  • DrSTAR ANAND RAM
  • 2020-02-20
  • 3482
மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம்
மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம்மகா சிவராத்திரிபாவங்களை போக்கும் சித்தர்கள் ஓன்று கூடும் சூச்சம ராத்திரிசித்தர்கள் வரலாறுசிவராத்திரி ரகசியம்சிவராத்திரி வழிபாடுசித்தர்கள் தரிசனம் பெறுவது எப்படிசித்தர்கள் தியானம்சித்தர்கள் அருளிய மந்திரங்கள்சிவராத்திரிஅதிசயம்சித்தர்கள் ஆசி பெறSithargal ragasiyamMahaShivarathiriStar Anand RamShivarathiri PoojaiShivarathiri ValipaaduSithargalai Valipaduvathu EppadiSithargalin manthiram enna
  • ok logo

Скачать மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம்

மகா சிவராத்திரி விரதம் - பதவி விரதம்

சிவராத்திரியில் கலந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள link கை பயன்படுத்தவும்
http://bit.ly/2SzeA2E

மகா சிவ ராத்திரி குபேர ரகசியம்

Akshyum Divine Center
🕉🕉call -
98946 24425 & 97900 44225


🦚யோக சிவராத்திரி சித்தன் ராத்திரி 2020 🦚

🍋அருட்பெரும்ஜோதி 🍋
குருவே சரணம் குருவே துணை
குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!🔯

🦜பேரருள் அன்பர்களுக்கு,

வணக்கம். தமிழ்ச்சித்தர்களின் தலைமைப் பெருந்தகை சிவபெருமான். அவருக்கான விழாக்களில் மிகச்சிறப்பானது மகாசிவராத்திரி. வாழ்வின் சகலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் சிறப்புக்குரிய நாள். 🐅

சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

🐘சமய வரலாற்றிலேயே முதன் முறையாக.. 1008 ஆன்மீகக் குடும்பங்களுடன் இணைந்து 18 மணி நேர இடைவிடாத கொண்டாட்டமான அமைய இருக்கிறது சித்தன் ராத்திரி. கோடானுகோடிச் சித்தர்களின் தலைவனான சிவனை மரபு வழியில் வழிபடும் அரிய நிகழ்வாகவும் சித்தன் ராத்திரி இருக்கிறது. இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு சித்தர்களின் தலைவனாகிய சிவனின் பரிபூரண அருள் கிட்டும்.

மகத்துவம் வாய்ந்த திருநாள் மகாசிவராத்திரி ஆகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், கேதார விரதம் போன்ற சிவ விரதங்கள் எட்டில்(கந்தபுராணத்தின் உபதேச காண்டம்) சிவனுக்குச் சிறப்பான விரதமாக மகாசிவராத்திரி திகழ்கின்றது.

☀️யந்திர மந்திர தந்திர இசை வடிவில் ஆதி சித்தன் சிவனை வழிபட மிக உகந்த நாள் மகா சிவ ராத்திரி

சிவராத்திரி முதல் முதலில் பிரபஞ்சத்தில் உதித்த இடமான நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியை சித்தன் ராத்திரியாக நமது குபேர குருஜியின் தலைமையில் அக்சயம் டிவைன் சென்டர் ஏற்பாடு செய்துள்ளது கலந்து கொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும்
சிவ ருத்திராட்சம் தர உள்ளோம் மகா அன்னதானமும் நடக்க உள்ளது சித்தர்களின் ரசமணி பூஜையில் வைத்து பணத்தை ஈர்க்கும் பணவசியம் செய்து தருகிறோம் இந்த தொகை அன்னதானத்திற்கு உங்கள் சார்பாக செலவு இடப்படும் சித்தன் ராத்திரியில் வழங்கப்படும் மந்திர தீஷையுடன் கிரிவலம் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயமாக சத்தியமாக அபரிதமாக பெருகும்.

🌳வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை🌳

அந்த அதிஅற்புத வாலை தெய்வத்தை வசியம் செய்யும் செல்வ ஆகர்சன பூஜையும் நடக்க உள்ளது

🐚சித்தர்களின் தமிழ் யாக வேள்வி முறையில் தெய்வ வசிய பூஜையும் செய்ய உள்ளோம் இப்பூஜையை நடத்துபவர்தமிழ் முறையில் சித்தர் அகோரி மணி கொல்லிமலை 🐚

🌟சித்தர்களின் ஜோதி தீச்சை வழிபாடு சாது ஜானகிராம் அவர்கள் வல்லார் மிஷன் திருவண்ணாமலை 🌟

🌻சிவனுக்கும் சித்தர்களுக்கும் ஆனந்தத்தை உருவாக்கும் சிவ நடன இசை இரவு முழுவதும் வழங்குபவர்கள் கைலாய இசை வாத்தியம் தில்லை கைலாசநாத இசைக்குழு & உலக பூதகன இசைக்குழு🌻

🪐பரதநாட்டியம் மற்றும் தேவாரப்பாடல்கள் தமிழ் இசைப்பாடல்கள் குரு இசைமணி அரண் வாயில்
அ ஸ்ரீனிவாசன் இசைக்கலைமணி ஸாகம்பரி🪐

🎖இந்த அற்புத நிகழ்வு ஆரா டிவியில் மற்றும் ஸ்டார் ஆனந்த் ராம் யூடுபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது 🎖

நிகழ்வில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படவுள்ளது அன்னதானதீர்க்கனான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன


🙏பணவளக்கலை🙏
Akshyum Divine Center
🕉🕉call -
98946 24425 & 97900 44225

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]