ஊட்டிக்கு ஏன் இந்த நிலை? 'திணறும்' மலைகளின் அரசி; ஊட்டியை காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன? | Ooty

Описание к видео ஊட்டிக்கு ஏன் இந்த நிலை? 'திணறும்' மலைகளின் அரசி; ஊட்டியை காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன? | Ooty

Ooty Situation Now: ஊட்டிக்கு ஏன் இந்த நிலை? 'திணறும்' மலைகளின் அரசி; ஊட்டியை காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன?

நீலகிரி மாவட்டம் உதகையில் 38 ஆண்டுகளுக்குப்பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வறட்சியும், அதீத வெப்பநிலையும் காய்கறிகள் சாகுபடி, காட்டுயிர்ச்சூழல், சுற்றுலா என ஒட்டுமொத்த நீலகிரியையும் கடுமையாக பாதித்துள்ளது.

பிபிசி கள ஆய்வில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகள் என்ன? இந்த வெப்பநிலைக்கான காரணம் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Reporter - Prasanth
Shoot and Edit - Madan

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке