Sweet Appam Recipe in Tamil | How to make sweet appam | அப்பம் செய்வது எப்படி | Appam Recipe

Описание к видео Sweet Appam Recipe in Tamil | How to make sweet appam | அப்பம் செய்வது எப்படி | Appam Recipe

நண்பர்களே இந்த காணொளியில பஞ்சு போன்ற சுவையான ஸ்வீட் அப்பம் எப்படி செய்யலாம் என்று பார்க்க போறோம் உங்களுடைய வீட்டிலும் இதே மாதிரி சுவையான அப்பம் செஞ்சு பாருங்க. வீடியோ பிடித்திருந்தால் எங்களுடைய இந்த சேனலை Subscribe பண்ணிட்டு Support பண்ணுங்க.. நன்றி

#sweetappam
#appamrecipe
#appamrecipes
#sweetappamrecipe
#karthigaiappam
#karthigaiappam

அப்பம் செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி
வெல்லம்
எள்ளு
எண்ணெய்
உப்பு
தேங்காய்
ஏலக்காய்
வாழைப்பழம்

செய்முறை

பச்சரிசியை 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும் பின்பு நன்றாக கழுவி அலசிய பிறகு அதனுடன் வெல்லம், எள்ளு, உப்பு,துருவிய தேங்காய் மற்றும் வாழைப்பழம் இவை அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு குழி கரண்டி அளவிற்கு மாவு எடுத்து எண்ணெய் நன்றாக சூடான பிறகு ஊற்றி நன்றாக வெந்த பிறகு எடுத்து பரிமாறவும். நன்றி

Комментарии

Информация по комментариям в разработке