தஞ்சாவூர் ல இப்படி ஒரு இடமா | கொஞ்சி விளையாடும் |அயல்நாட்டுப் பறவைகள் | முயல் முதல் ஆமை வரை
Location:
Rajali Birds Park
100meters from Big Temple, Membalam Road, E Main St,
near Big Temple Parking Lot,
Thanjavur, Tamil Nadu 613001
https://goo.gl/maps/HjewDc7eiK4wv4MT8
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம வீடியோல என்ன பார்க்க போறோம் பாத்தீங்கன்னா திருச்சிக்கு பக்கத்தில் இருக்கிற தஞ்சாவூர்ல புதுசா ஆரம்பிச்சிருக்க ராஜாளி பூங்கா தான் வந்திருக்கோம் . இந்தப் பூங்கா எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்ப்புறமாதாங்க இருக்கு . இதுக்கு நுழைவு கட்டணம் பார்த்தீங்கன்னா 150 ரூபாய் வாங்குறாங்க காலை 9 மணிக்கு ஆரம்பிச்சு சாயங்காலம் 5.30 வரைக்கும் இந்த பூங்கா செயல்பட்டு வருகிறது இந்த பூங்காவில் என்னென்ன இருக்கு பாத்தீங்கன்னா வண்ணப் பறவைகள், வெளிநாட்டு புறாக்கள், வெளிநாட்டு பறவைகள் , நெருப்புக் கோழி , ஆமை, நாய்க்குட்டி, வாத்து , முயல், போன்ற அனைத்து விலங்குகளும் உள்ளது அதை நாங்கள் ரசித்து , கொஞ்சி விளையாடினோம் அதை நாங்கள் காணொளியாக பதிவு செய்து உங்களிடம் சேர்த்து இருக்கிறோம் . இதை நீங்கள் ரசித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
For 1st Time in the Thanjavur region private collection of exotic birds settled at Rajali Birds Park, a walk-in aviary in Thanjavur, now open to the public A ruby red macaw, the beautiful, brilliantly-coloured bird from the parrot family, grabs the spotlight as it mimics human voice and love birds a newly opened walk-in aviary at Thanjavur, near Bigtemple. A flock of sun conures, a medium-sized yellow bird from South America, make screechy, repeated sounds as it takes off. Rainbow lorikeets, the sweet-natured parrots with multi-color plumage from Australia feast on sliced papaya, guava, and watermelon served on plates by visitors.
FOLLOW US ON:
Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
#thanjavur #animals #zoo #currentkambi #animalfarming #birds #birdspark #தஞ்சாவூர் #rajalibirdspark #trichy
Информация по комментариям в разработке