249 - Namadheva Keerthana | Divyanamam 20 | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2019

Описание к видео 249 - Namadheva Keerthana | Divyanamam 20 | Udayalur Dr Kalyanaraman | Alangudi Radhakalyanam 2019

ஸம்ப்ரதாய பஜனை | திவ்யநாமம் | அபங்கம் | நாம தேவ் கீர்த்தன..| உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம்

க்ருதி
நாம் தேவ் கீர்த்தன கரி ப்ரேமப்ரேம்
நாசே பாண்டுரங்க
ஜனா பாயீ ம்ஹணே தேவ
போலு அபங்க ( நாம )

அபங்க போலதாம் கீர்த்தினீம்
ரங்கா ஓடவலா
ப்ரேமாசியா ஸந்தேகம்
தேவ நாசூம் லாகலா ( நாம )

நாசத டோளத தேவாசா
களல பீதாம்பர
ஸாவத ஹோயீ தேவா ஐசே
போலே கபீர ( நாம )

எகசீ கர்ஜி ஜாலி சந்த்ர
பாகே வாளுவண்டி
மாஜா நாம்தேவ் மாஜா ஞான தேவ கோபாள லாய்யாம் வாண்டி (நாம )

நாமயாசீ ஜனீ லோளே
ஸந்தாம் சே பாயீம்
ஜன்ம மரண பாஸூனி முக்த
கரிகே விடோபாயீ (நாம )

பொருள்:
நாமதேவர் கீர்த்தனம் பாட பின் ஜனாபாயி அபங்கம் சொல்லவும், பாண்டுரங்கன் நாட்டியமாட துவங்கினார். பாட்டைக் கேட்ட உற்சாகத்தில் அந்த பாட்டின் பாவத்திற்கு ஆனந்தமாய் ஆடினார். தாளத்திற்கேற்ப
வேகமாக ஆடும் பொழுது பீதாம்பரம் இடுப்பிலிருந்து நழுவி விட்டது. இதைப் பார்த்த கபீர்தாஸ் தேவா ஸாவதானமாக ஆடுங்கள் என்று சொன்னார். பகவான் ஆடுவதை பார்க்க சந்த்ரபாக தீரமெங்கிலும் ஒரே பக்தர்கள் கூட்டம். நாமதேவர், ஞானதேவர் முதலியோர் பொரி வழங்கிய வண்ணமிருந்தனர். பக்தர்கள் விடோபாவின் சரணத்திலும், பூமியிலும் உருண்டு பிரண்டு வணங்கி ஜனன மரணத்திலிருந்து கரையேறி முக்தர்களாக ஆகிறார்கள்

Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848

   • 249 - Namadheva Keerthana | Divyanama...  

______________________________________________________________________________________

Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.

09th February 2019 : Sampradaya Divyanamasankeerthanam & Dolotsavam by Udayalur Dr Kalyanarama Bhagavathar.

Dhivyanamam 20 - Naamadheva Keerthana Kari Premabharo - Vittal Abhang by "Kalaimamani" Udayalur Kalyanaraman

Abhinayam/Abinayam by Serukalathur Sri Narayana Sivam Bhagavathar & Thepperumanallur Sri Chandhrasekar

Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300

Follow us at Facebook - www.facebook.com/alangudi1947/
Please leave your feedback @ 9444922848

#alangudi #radhakalyanam #udayalur #dr #kalyanarama #UKB #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam

Комментарии

Информация по комментариям в разработке