திருப்புகழ் 0001 - கைத்தல நிறைகனி

Описание к видео திருப்புகழ் 0001 - கைத்தல நிறைகனி

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

#thirupugal #godsongs #thirupugazh #thiruppugazh #vinayagar #ganeshchaturthi #ganesha_status #ganeshsongs #vinayagarsongs #godsongs #god #trending #songs

திருப்புகழ் 0002 - பக்கரைவி சித்ரமணி (திரு.சம்பந்தம் குருக்கள்) |

   • திருப்புகழ் 0002 - பக்கரைவி சித்ரமணி ...  

திருப்புகழ் 0003 - உம்பர்தருத் தேநுமணி (விநாயகர்) |

   • திருப்புகழ் 0003 - உம்பர்தருத் தேநுமண...  

திருப்புகழ் 0004 - நினது திருவடி (விநாயகர்) |

   • திருப்புகழ் 0004 - நினது திருவடி  (வி...  

திருப்புகழ் 0028 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) |

   • திருப்புகழ் 0028 அறிவழிய மயல்பெருக (த...  

Facebook (SA Creations) :

https://www.facebook.com/profile.php?...

Facebook (ShielaAnand_MakeoverArtistry) :

https://www.facebook.com/profile.php?...

Instagram:
  / shielaanand_makeoverartistry  

Subscribe my channel:

   / @shielaanandcreations  

Комментарии

Информация по комментариям в разработке