திருவையாறு |Thiruvaiyaru|ஐயாறப்பர் கோவில்|51 SHAKTHI PEETH|தேவாரம் கோயில்

Описание к видео திருவையாறு |Thiruvaiyaru|ஐயாறப்பர் கோவில்|51 SHAKTHI PEETH|தேவாரம் கோயில்

Thiruvaiyar|திருவையாறு ஐயாறப்பர் கோவில்|shiva Temple|51 SAKTHI PEEDAM||DEVARA KOVIL|51 சக்தி பீடம்,நந்தி பிறப்பு கோவில்

இந்த கோவில் தட்சிண கைலாசம் (தெற்கின் கைலாசம்) என்று அழைக்கப்படுகிறது . நந்தி தேவர் (சிவபெருமானின் தெய்வீக காளை) பிறந்து சிவனுக்கான மலையாக மாறிய தலம் இது,
நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது

This temple is known as Dakshina Kailasam (Kailasam of the South). It is the place where Nandi Devar (the divine bull of Lord Shiva) was born and became a mountain for Shiva.
Nandidevar performed Urudra japa seven crore times in this place and got the solution from the Lord. It is famous as five tirthas. It is called Thiruvaiyar because of those five Theerthas

இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. அவற்றில்
திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் உள்ள தாயார் தர்மசம்வர்த்தினி (தர்ம பீடம்) சக்தி பீடங்களில் ஒன்று.

முதலாம் ராசராச சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கை நாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது


   • DIVYA DESAM TEMPLE | Tanjai mamani Ko...  
   • LEOlசிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டி...  
   • கண்டியூர்|பிரமசிரக்கண்டீசுவரர் கோவில்...  
   • 108 DIVYA DESAM TEMPLE | KANDIYUR| ஹர...  


00:00 Introduction temple important point
01:19 historical story
02:02 gods in the temple
03:39 lyrics
04:56 inscriptions details
06:13 festival, elegance
08:25 temple location

Комментарии

Информация по комментариям в разработке