Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன்

  • Praveen Mohan Tamil
  • 2021-04-05
  • 178789
இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன்
Praveen MohanPraveen Mohan Tamilபிரவீன் மோகன்பிரவீன் மோகன் தமிழ்Astrologyஜோதிடம்ஜாதகம்ஜோசியம்horoscopeதமிழன்தமிழ்HistoryArcheologyAncient AstrologyPanchavarnaswamyAncient TempleTrichyarcheologistsHinduHinduismAncient knowledgeMysteryScienceHidden TruthPanchavarnaswamy TempleAncient Site
  • ok logo

Скачать இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
01:09 - Celling- ல் உள்ள ராசி குறிப்புகள்.
03:16 - 10X10 கட்டத்தில் இருப்பது என்ன?
05:56 - 28-வது நட்சத்திரம் இருக்கா?
07:29 - ஜாதக கட்டம் வட்ட வடிவமா?
09:25 - Advanced- ஆக யோசித்த முன்னோர்கள்!
10:38 - ராசிபலன் பற்றிய சிற்பத்தின் ரகசியம்!
11:34 - முடிவுரை

Hey guys, இன்னிக்கு நான் உங்களுக்கு ஒரு ரொம்ப special ஆனா விஷயத்த காட்ட போறேன். இது ஒரு ரொம்ப முக்கியமான சிற்பம், பழைய இந்திய கோவிலோட ceilingல இத செதுக்கி வச்சிருக்காங்க. இது தான் Panchavarnaswamy கோவில் and இங்க நெறைய சிற்பங்கள் காலப் பயணம் சம்பந்தப்பட்டதா இருக்கு. நீங்களே பாருங்க இங்க ரொம்ப இருட்டா இருக்கு. And அங்க மேல நிஜமாவே என்ன இருக்குன்னு பாக்கறதுக்கும் கஷ்டமா இருக்கு. ஆனா நான் வேற ஒரு cameraல zoom பண்ணி படங்கள் எடுத்துட்டேன். Once அந்த படங்கள பாத்த உடனே எனக்கு ரொம்ப ஆச்சர்யமாயிடிச்சு. முக்கியமா அதுல செதுக்கி இருந்த சின்னங்கள் ? தான் அதுக்கு காரணம். இந்த ஜீவராசி என்னது? பல்லு எல்லாம் வெளிய தெரிஞ்சிகிட்டு ஏதோ முறுக்கிகிட்டு இருக்கற shark மாதிரி இருக்கு. இது ஏதாவது prehistoric மிருகமா?

இங்க பானை வச்சிருக்கற ஆள் யாரு? மொத்த படத்தையும் கவனமா பாத்தா அதுல 12 ராசிக்கான படங்கள் இருக்கும். இன்னிக்கு ஜாதகம் பாக்கும்போது உபயோகிக்கறா மாதிரியே இருக்கு. ஒரு Circleஆ இங்கிருந்து போகலாம். மொதல்ல Aries இல்லனா மேஷம், Taurus ரிஷபம், ஜெமினி மிதுனம், கேன்சர் கடகம், Leo சிம்மம், and Virgo கன்னி. நியாபகம் வச்சிகோங்க. இந்தியால ஒரு வித்யாசமான மொற படி ஜாதகம் பாத்தாங்க. அதுக்கு பேரு Vedic Astrology, இது கிட்ட தட்ட Western ஜாதக மொற படித்தான் இருக்கும். ஆனா ரெண்டுத்துக்கும் சில பெரிய வித்யாசங்களும் இருக்கு.

மத்த ராசிக்கான signs எல்லாம் Libra இல்லன்னா துலாம், Scorpio இல்ல விருச்சிகம், Sagittarius இல்ல தனுசு இவருக்கு பாதி மிருக உடம்பு இருக்கும்., Capricorn இல்ல மகரம், இது ஒரு ரெக்க இருக்கற முதல மாதிரி இருக்கும்.
கடைசியில Aquarius இல்லனா கும்பம் and Pisces இல்ல மீனம்.
இப்ப இந்த கோவில்ல எதுக்கு இந்த 12 ராசிகளையும் ceilingல செதுக்கி வச்சிருக்காங்க?

நியாபகம் வச்சிக்கோங்க, நெறைய கோவில்கள்ள இந்த சிற்பங்கள் எல்லாம் நம்ப அணுக முடியாத இடங்கள்ள தான் இருக்கு. உதாரணத்துக்கு இந்த மாதிரி சிற்பங்கள நம்ப சாதாரண கண்களால பாக்க முடியாது. So, முக்கியமா வெளிச்சம்கூட இல்லாத ஒரு உயரத்துல இத ஏன் செதுக்கனும்? இந்த கோவில் கட்டி கிட்டதட்ட 2000 வருஷங்கள் இருக்கும். ஆனா இப்ப நாம இன்னொரு கோவிலுக்கு போகலாம். Gangai கொண்ட Cholapuram, இத கட்டி 1000 வருஷங்களாவது ஆகி இருக்கும். மறுபடியும் , இங்கையும், கோவில்லுக்குள்ள ஒரு இருட்டான இடம் இருக்கு and யாருமே இந்த ceilingல இருக்கற சிற்பங்கள கவனிக்கறது இல்ல. But இங்கையும் அதே மாதிரி 12 ராசிக்கான சின்னங்கள் இருக்கு. எதுக்கு ஒருத்தர் இந்த சிற்பங்கள எல்லாம் செதுக்கனும்,?அப்பறம் அத யாரும் பாக்க முடியாத எடத்துல வைக்கணும் ?

நீங்க ஒருவேள என்ன மாதிரி இருட்டா இருக்கற இடத்துக்குள்ள எல்லாம் flashlight ஓட போகலன்னா இத எல்லாம் கண்டிப்பா பாக்க முடியாது.
இத எல்லாம் ஏன் செதுக்குநாங்கன்னு உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா?
இந்த ரகசியத்தை decode பண்ண நம்ப இப்ப Kalugasalamoorthy கோவிலுக்கு போகணும். இது ஒரு 1300 வருஷ பழைய கோவில் and இந்த கோவிலோட ceilingல நீங்க பாக்க போற விஷயம் உங்கள ரொம்ப ஆச்சர்யப்பட வைக்கும்.

This is the map, this is the key that explains everything about astrology and even ancient இது தான் அந்த வரைபடம் . இது தான் ஜாதகம் ஜோசியம் வானியல் எல்லாத்தையும் விளக்கற ஒரு key map. எவ்வளவு சிக்கலா இருக்கு பாருங்க. என்ன வடிவங்கள் (patterns )இதெல்லாம்? உங்களுக்கு இதுல இருந்து ஏதாவது புரியுதா? இதுல அளவுக்கு அதிகமான விஷயங்கள் இருக்கும் போல இருக்கு. So நம்ப இப்ப இந்த குறிப்பிட்ட சதுரத்துக்குள்ள (square) மட்டும் கவனிக்கலாம். இங்க 12 ராசிகளுக்கான சின்னங்கள் இருக்கு. நீங்க இதுல எல்லா ராசிகளையும் பாக்கலாம் like வில்லு அம்போட இருக்கற தனுசு ராசி, விருச்சிகம், துலாம்ன்னு எல்லாம் இருக்கு.
இத நான் mainstream archeologists and historians கிட்ட காட்டினப்ப அவங்களும் இந்த குறிப்பிட்ட சதுரத்துக்குள்ள இருக்கறது 12 ராசிகளுக்கான சின்னங்கள் தான்னு ஒத்துக்கிட்டாங்க

ஆனா அங்க இருக்கற மத்ததெல்லாம் just randomஆ செதுக்குன ஏதோ சிற்பங்கள் அப்படின்னு அவங்க நினைக்கறாங்க அதாவது இங்க மிருகங்கள் இருக்கு, வட்டங்கள் இருக்கு, And நடுவுல பாத்தா நெறைய விதமான சின்னங்கள் கூட இருக்கு. இது மொத்தமா அர்த்தமில்லாம இருக்கு. இதெல்லாம் இந்த (expertsக்கு )வல்லுநர்களுக்கு அர்த்தமில்லாததா இருக்கலாம், ஏன்னா இன்னைக்கு இருக்கற expertsக்கு நம்ப vedic Astrology பத்தி எதுவும் தெரியாது. நடுவுல இருக்கற 9 symbolsம் Vedic astrologyல 9 factorsஅ இல்ல நவகிரகங்கள குறிக்கிது பொதுவா இத 9 planetsன்னு தப்பா புரிஞ்சிக்கராங்க. இந்த 9 factorsம் நம்பள பாதிக்கும் அப்படின்னு சொல்ராங்க.

#PraveenMohanTamil #Astrology #ஜோசியம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]