Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan- +91-7708667722

  • ASTRO DR OM RAM LOGANATHAN
  • 2020-09-29
  • 349
செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan-  +91-7708667722
Om Ulaganathanastroastro channelguru peyarchisani peyarchirahu ketuphalanpalanmeshammesamrishapammithunamkadakamsimmamkannithulamviruchikamthanusumakaramkumbammeenamrasi phalanpeyarchitransitohm ulaganathan7708667722kp astrologerkp astrologykarthikaiaswinibharanirohinimirukasirishamthiruvathiraipunarpoosamsevvai dhosamchevvai dosamchevvaichovvasevvaidhosamdosamjathaka dhosampariharamsevvai pariharamsevai
  • ok logo

Скачать செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan- +91-7708667722 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan- +91-7708667722 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan- +91-7708667722 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்...Astro Dr.OhmUlaganathan- +91-7708667722

செவ்வாய் தோஷம்... தெரியாத விஷயங்களும் தெளிவான பதில்களும்... செவ்வாய் தோஷம் என்பது என்ன? அது என்ன மாதிரியான பிரச்சினைகளைத் தருகிறது. செவ்வாய் 2, 4, 7, 8, 12 இடங்களில் இருந்தால் மட்டும்தான் தோஷம் செய்யுமா?.. மற்ற இடங்களில் செவ்வாய் இருக்கும் யாருக்கும் பாதிப்பை தருவது இல்லையா?.. என்ன என்ன சூழ்நிலைகளில் செவ்வாய் பகவான் என்ன மாதிரியான பிரச்சனைகளை தருகிறார்?.. என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது...

ஜாதகம் எதற்கு பார்க்க வேண்டும்?..
பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்?...
அதாவது ஒவ்வொருவருக்கும் விதி, தான் என்ன தரவேண்டும் என தீர்மானித்து இருக்கிறதோ, அங்கே உள்ள குறைகளை களையும் விதமாக, பிரச்சனைகளை சரிசெய்து செல்லும் விதத்தில் உள்ள ஜாதகங்களை சேர்க்க வேண்டும். அதற்குத்தான் ஜாதகப் பொருத்தம். எனக்கு 8 பொருத்தம் இருக்கிறது. பத்து பொருத்தம் இருக்கிறது. மூன்று பொருத்தம் தான் இருக்கிறது என்பதெல்லாம் விதியிடத்து வந்து விளையாடுவதில்லை. ஆகவே நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்ப்பதோடு அல்லாமல், இருவருக்கும் நடக்கின்ற திசைகளில் என்ன என்ன பலன்களைத் தர தயாராக இருக்கிறது, விதி அங்கு எப்படி விளையாட காத்திருக்கிறது? இதையெல்லாம் பார்த்து பின்னர் பொருத்தம் பார்த்து சேர்ப்பது சாலச்சிறந்தது.
என்னதுறை நமக்கு வெற்றியளிக்கும். நான் என்ன/எந்த துறையில் சாதிக்க முடியும்?.. வெற்றிபெற முடியும்?.. எனக்கு பிடித்திருக்கும் துறையில், எனக்கு வெற்றி தரும் பாதை எது?.. உதாரணமாக கணிப்பொறி துறையை தேர்ந்தெடுத்திருந்த ஒருவருக்கு, அந்த துறை பொருளாதார முன்னேற்றத்திற்கு சாதகம் இல்லாத பட்சத்தில், அவருக்கு குரு பகவான் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், வங்கி சம்பந்தமான வேலைக்கு முயற்சி செய்ய வழி காட்ட வேண்டும்.

இன்னென்ன துறைகளில் எனக்கு விருப்பம் உள்ளது. அதில் எந்த துறை எனக்கு சிறப்பாக இருக்கும். இிதையெல்லாம் பலவருடங்கள் செலவாக்கி படிப்பதற்கு முன்பு, ஒருசில நிமிடங்கள் செலவாக்கி, அறிந்தபின் செயல்படுவது சிறப்பு....

அன்பர்களின் சந்தேகங்களுக்கு பதில் தரப்படும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவான வழிமுறைகளே. மிகச்சரியான தீர்வுகளுக்கு அவரவர் சுயஜாதகத்தை ஆய்வு செய்து கொள்வது அவசியம்.

ஜாதகம் பார்க்க... (பாரம்பரிய மற்றும் உயர்கணித KP ஜோதிட முறையில்) ஜாதகம் எழுத...
திருமணப்பொருத்தம் திருமணத்தடையகற்றும் வழிமுறைகள்
குடும்ப பிரச்சினைகள் தீர்க்கும் வழிகள்
குடிப்பழக்கத்திலிருந்து மீளும் வழியறிய
கடன் தொல்லைகளிலிருந்து விடுபடும் வழிதெரிய
நோய்கள் வருமுன் அறியவும், தடுக்கவும் வந்த நோய்களிலிருந்து விடுபடவும்
என்ன படிக்கலாம்? என்ன தொழில் செய்யலாம்
இரண்டாவது திருமணம் ஏற்படுமா? காதல் திருமணம் கைகூடுமா?
இப்படியான, பலதரப்பட்ட உங்கள் கேள்விகளுக்கும் விடையறிய
ஜாதகம் இல்லாதவர்களுக்கும் ஜாதகம் கணிக்கப்படும்
அஸ்ட்ரோ டாக்டர். ஓம் உலகநாதன்
CBH ரோடு, வில்லேஜ் ஆபீஸ் அருகில், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 Whattsapp/Telegram:- +91-7708667722
Horoscope analysis (Vedic & KP Astrology)
Horoscope writing Horoscope preparation, Even one who doesn’t know his DOB.
Marriage matching Know the ways to resolve all your problems through analyze the horoscope
For Appointments and Online consultations
Astro Dr.Ohm Ulaganathan Whattsapp/Telegram:- +91-7708667722
நீங்கள் வெற்றியாளராக வேண்டுமா?- Do you become a successful man?    • நீங்கள் வெற்றியாளராக வேண்டுமா?- Do you bec...  
என்ன படிக்கலாம்? .... எப்படி ஜெயிக்கலாம்? ... Which I study?... How to win?..    • என்ன படிக்கலாம்? .... எப்படி ஜெயிக்கலாம்? ...  
திருமண வாழ்க்கையில் பிரச்சினையா?... அட உங்களுக்கான பதிவு தாங்க இது.....    • திருமண  வாழ்க்கையில் பிரச்சினையா?... அட உங...  
கோவிலில் வைத்து செருப்பு தொலைந்தால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?..    • கோவிலில் வைத்து செருப்பு தொலைந்தால் இவ்வளவ...  
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்கள்?    • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்கள்?...  
8ல் செவ்வாய் இருந்தால். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்    • 8ல் செவ்வாய் இருந்தால். செவ்வாய் தோஷம் உள்...  
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்    • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா நீங்க...  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]