Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம் | Saayeeswara Divyaprabhandham

  • Sridharan Srinivasan
  • 2025-10-11
  • 15
சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம்  | Saayeeswara Divyaprabhandham
  • ok logo

Скачать சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம் | Saayeeswara Divyaprabhandham бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம் | Saayeeswara Divyaprabhandham или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம் | Saayeeswara Divyaprabhandham бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சாயீஸ்வர திவ்ய பிரபந்தம் | 51.ஓம்-எனும் நாதம் சாயிராம் எனும் நாமம் | Saayeeswara Divyaprabhandham

Complete set playlist:   • Saayeeswaara Divya Prabhandham | சாயீஸ்வர ...  
Full set Blog:https://saayeeswaradivyaprabandham.bl...
ஓம் ஸ்ரீ சாய்ராம்
--------------------------------------------------------------------------------------------------------------
51.ஓம்-எனும் திருநாதம் சாயிராம் எனும் திருநாமம் - SAI Naamaa is the Pranava!
--------------------------------------------------------------------------------------------------------------
சொல்லிட ஒரு நாமம் நற்கதி தரும்-நாமம் ஓம்-எனும் திருநாதம் ஓம்-சாயி..ராம்
மாதவம் புரியாமல் எளிதினில் மெய்ஞானம் தந்திடும் குருவாகும் ஓம்-சாயிராம்
சாயிராம் எனும் நாமம் நம்வினை பவம் போக்கும் கஷ்டமா நாம் சொல்ல ஓம்-சாயிராம்
அந்திமம் எனும்-நாளில் கிங்கரர் வரும்-வேளை காத்திடும் ஓர்-நாமம் ஓம் சாயிராம்
பாண்டவப் பாஞ்சாலி மானத்தி..னைக்-காக்க சொன்னதன் உள்ளேயும் ஓம்-சாயிராம்
யானை கஜேந்த்ரனும் உயிரினைக் காத்திடக் கூப்பிட்ட நாமத்தினுள் சாயிராம்
பாழுடல் சாகுமுன் வீழ்ந்து மண் மூடுமுன் சொல்லிடுவோம்-சாயி ஓம்-சாயிராம்
ஊழ்வினை-போக்கிடும் நலம்-கொண்டு சேர்த்திடும் சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்
சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்...சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம்..!
ஓம்-சாயிராம்..! ஓம்-சாயிராம்..! ஓம்-சாயிராம்..!
------------------------------------------------------------------------------------------------------

The ONE name to chant; The one name that gives solvation; The One name that reverberates with the Pranava is the SAI naamaa SAI RAAM

The name that liberates without any elaborate spiritual practice, is SAIRAM

The name SAIRAM wards-off the Karma-effect , is it so difficult to chant it

At the time of death when the Yama-kinkaraas come to take the life, the SAI naamaa will save from torturous death pangs

The name that Droupati called-out contains the reverberation of SAIRAM

Oh my mind,let's chant the SAI Naamaa before we die

It will save from the effect of Maayaa induced ignorance; Let's chant it

AUM SAIRAM ! AUM SAIRAM ! AUM SAIRAM !

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]