Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் !

  • vinavu
  • 2018-06-26
  • 12399
Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் !
TamilnaduIndiaIndian PoliticsVinavuIndian CultureTamil Cultureகதிராமங்கலம்நெடுவாசல்போராட்டம்தேர்தல்ஓட்டுஓட்டுப் போடாதே புரட்சி செய்ம.க.இ.க.மக்கள் கலை இலக்கியக் கழகம்கலைக் குழுதூத்துக்குடி துப்பாக்கிச் சூடுபோலீசு அராஜகம்புரட்சிமக்கள் அதிகாரம்போராட்டக் காலம்மோடிஅடிமை எடப்பாடிஎட்டு வழிச்சாலைGreenways CorridorKathiramangalamNeduvasalPollElectionPALARevolutionDon’t VoteRevolt
  • ok logo

Скачать Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் ! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் ! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் ! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Time for Revolution | இது போராட்டக்காலம் ! | ம.க.இ.க பாடல் !

கதிராமங்கலம், நெடுவாசல் தொடங்கி ’பசுமை’ வழிச்சாலை வரை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு. எதிர்த்துக் கேட்பவர்களின் குரல்வளையை இறுகப் பிடிக்கிறது அடிமை எடப்பாடி அரசு.

இனி என்ன செய்யப் போகிறோம்? எதிர்வரும் தேர்தல் களத்தினை வைத்து இப்பிரச்சினைகளை முடிவு செய்ய முடியமா? இல்லை, போராட்டக் களத்தில்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உரக்கச் சொல்கிறது இப்பாடல்.

1998-ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட “ஓட்டு போடாதே புரட்சி செய்” என்ற பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடல் இது.

பாடல் வரிகள்
காலங்கள் மாறும் ! கரங்கள் ஒன்று சேரும் !
மழை காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும் !
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம் ?
தேர்தல்கள் போகும் .. ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும் ..
வேறென்ன மார்க்கம் ? வினாக்கள் நெஞ்சை தாக்கும் ..
உடல் நோகாமல் சாகாமல் வாராது மாற்றம் ..
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
அதிகாரம் இன்று இல்லை !
அடையாமல் வாழ்க்கை இல்லை !
புதுவாழ்க்கை, நீதி, பண்பாடு ..
வாக்கு சீட்டாலே மாற்றம் வராது !
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
பாருங்கள் ! பகிருங்கள் !

Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.

Subscribe us:    / vinavu  
Official website: https://www.vinavu.com
Twitter:   / vinavu  
Facebook:   / vinavungal  
Google plus: https://plus.google.com/+VinavuThalam
E-Mail: [email protected]
Phone :+91 97100 82506, +91 99411 75876

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]