தமிழக வெற்றி கழகம் தலைவர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன்.!
தளபதி அவர்களின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு .!
இன்று (08.05.2025),
வடசென்னை, துறைமுகம் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக கழக நிர்வாகிகள் திரு.T.ராஜேஷ், திரு.JM.முகேஷ், திரு.S.லோகநாதன், A.விநாயகம் மூர்த்தி, திரு.J.சிராஜ்தீன், திரு.R.விஜய், திரு.A.அருண், திரு.I.ஜெயக்குமார், திரு.G.வேலு, திரு.விமல் மற்றும் துறைமுகம் தொகுதி மகளிரணி நிர்வாகிகள் ஆகியோர்களின் ஏற்பாட்டில்,
சென்னை, துறைமுகம் பகுதி, தங்க சாலை அங்காளம்மன் கோயில் அருகில் திரு.V.ஆனந்தன், திருமதி.P.மணிமேகலை, திருமதி.K.தேவி, திரு.R.வம்சிகுமார், திரு.M.தங்கபாண்டியன், திருமதி.S.கௌரி, திரு.C.சீனிவாசன், திருமதி.A.மேகலா, திரு.P.சேதுமாதவன், திருமதி.V.நிர்மலாதேவி, A.திவாகர், திரு.R.ராஜா, திரு.G.கோகுலகிருஷ்ணன், திரு.V.பிரதீஷ்வரன் ஆகிய 14 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா ரூபாய்.35,000/- வீதம் முன்பணம் கட்டப்பட்ட புதிய ஆட்டோக்களை கழகப் பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் திராட்சைப்பழம் ஜூஸ் வழங்கினார்.
மேலும் ஆட்டோக்கள் வழங்கப்பட்ட 14 நபர்களும் ஆட்டோவிற்கான மாத தவணையை அவர் அவர்களே மாத மாதம் கட்டிக் கொள்வார்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் திரு.க.அப்புனு, திரு.K.V.தாமு, திரு.பாலமுருகன், திரு.ECR.P.சரவணன், திரு.விஜயராகவன், திரு.V.சிவா, திரு.G.வேலு, திரு.N.தணிகாசலம், திரு.R.திலீப்குமார், திரு.பழனி, திருமதி.M.R.பல்லவி, திருவள்ளூர் தென்மேற்கு திரு.M.L.பிரபு, திருவள்ளூர் தென்கிழக்கு திரு.R.K.மணிகண்டன், திருவள்ளூர் மத்தியம் திரு.K.மணிகண்டன், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.#tvk #vijay #thalapathy vijay #viral video
Информация по комментариям в разработке