Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️

  • Jesus & Sam
  • 2025-09-27
  • 1724
Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️
  • ok logo

Скачать Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️ бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️ или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️ бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Exodus Part 24 📝 விடுதலைப் பயணம் வினா விடைகள் ✝️

06) கேருபீன்களின் முகங்கள் எதை நோக்கிக் கொண்டிருந்தன?
Answer: கிருபாசனத்தை
யாத்திராகமம் 37:09

07) வலைப்பின்னல் போன்ற சல்லடை எதினால் உண்டாக்கப்பட்டது?
Answer: வெண்கலத்தால்
யாத்திராகமம் 38:04

08) பெசலெயேலின் கோத்திரம், தகப்பன் பெயர் என்ன?
Answer: யூதாவின் கோத்திரம்
தகப்பன்: ஊரி
யாத்திராகமம் 38:22

09) 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?
Answer: தூண்களுக்குப் பூண்கள்
யாத்திராகமம் 38:28

10) ஏபோத்தை எவைகளால் செய்தார்கள்?
Answer: பொன், இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், திரித்த மெல்லிய பஞ்சு நூல்
யாத்திராகமம் 39:2

11) அங்கியின் கீழ் ஓரங்களில் எவைகளை மாதளம் பழங்களின் இடையிடையே தொங்க வைத்தார்கள்?
Answer: பசும் பொன்னினால் செய்த மணிகள்
யாத்திராகமம் 39:25

12) ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் சகல வேலைகளையும் இஸ்ரவேல் புத்திரர் எப்படி செய்தார்கள்?
Answer: கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடி
யாத்திராகமம் 39:32

13) ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை எப்பொழுது ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
Answer: முதல் மாதம் முதல் தேதியில்
யாத்திராகமம் 40:02

14) கர்த்தருடைய வாசஸ்தலத்தை எது நிரப்பிற்று?
Answer: கர்த்தருடைய மகிமை
யாத்திராகமம் 40:34

15) ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?
Answer: ஒரு மேகம்
யாத்திராகமம் 40:33,34

16) யாத்திராகமம் என்பதன் அர்த்தம் என்ன?
Answer: விடுதலைப்பயணம்

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

#biblestory #questionandanswer #quizquestions #generalknowledge #bibleknowledge #bible #bookofexodus #moses #bibileversetoday #biblecharacters #jesuschrist

#jesussam

‪@JesusSam‬

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]