திருவாசகம் திருப்பொற்சுண்ணம் (சுண்ணப் பாடல்) - சொ.சொ.மீ சுந்தரம் - Thirupotsunnam So So Me Sundaram

Описание к видео திருவாசகம் திருப்பொற்சுண்ணம் (சுண்ணப் பாடல்) - சொ.சொ.மீ சுந்தரம் - Thirupotsunnam So So Me Sundaram

எட்டுவகைப் வாசனைப் பொருட்களை உரலில் இட்டு பெண்கள் இடித்து, நெய்யில் தோய்த்த அறுகம் புல்லினால் இறைவனுக்குச் சாத்தி, இறைவனை நீராட்டுதல் திருப்பொற்சுண்ணம் எனப்படுகிறது. இந்த மனம் நிறைந்த நிகழ்வின் காட்சிகளை மாணிக்கவாசகப் பெருமான் பாடலில் வடித்துள்ளார்.

Комментарии

Информация по комментариям в разработке