குலதெய்வ வழிபாடும் - தமிழர் பண்பாடும் - பேராசிரியர் தொ.பரமசிவம் சிறப்புரை Dr. Tho. Paramasivam QA

Описание к видео குலதெய்வ வழிபாடும் - தமிழர் பண்பாடும் - பேராசிரியர் தொ.பரமசிவம் சிறப்புரை Dr. Tho. Paramasivam QA

வீரத்தமிழர் முன்னணி நடத்தும்

இணையவழி கருத்தரங்கு மற்றும் கேள்வி பதில்

தலைப்பு : குலதெய்வ வழிபாடும் தமிழர் பண்பாடும்

சிறப்புரையாளர் : ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவம் (Dr. Tho. Paramasivan)

தேதி : 29-05-2020, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 ( இந்திய நேரப்படி)

இணைய வழி : Zoom

பயனாளர் பெயர் : 864 4524 4454

கடவுச்சொல் : 080106

தமிழர் அறம் வலையொலியில் நிகழ்ச்சி நேரலை செய்யப்படும்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : வீரத்தமிழர் முன்னணி, தமிழர் நாடு

மேலதிக விபரங்களுக்கு : +91-9442248351

#NaamTamilarKatchi #VeeraTamilarMunnani #Seeman #Tamil #Murugan #Culture #DrThoParamasivam #ThoParamasivamSpeechLive #DrSenthilnathan #TamilDesiyam #ThoPa #ThoParamasivanBooks

Tho. Paramasivan (simply called as Tho Pa, born 1950) is an Indian anthropologist and writer of Tamil ancestry. He was a professor in the Manonmaniam Sundaranar University.

Books
Alagar Kovil
Ariyapatatha Tamilagam
Panpaatu Asaivugal

Exclusive Interview with Dr.Tho.Paramasivan | Tamizhar Aram LIVE

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (பிறப்பு: 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். இவரது தந்தையார் பெயர் தொப்பாதாஸ், தாயார் பெயர் லட்சுமி.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். தமிழர் அறநெறிகளுடன் கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

பணிபுரிந்த கல்லூரிகள் & பல்கலைக்கழகங்கள்
ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி
தியாகராசர் கல்லூரி, மதுரை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
இவரது நூல்கள்
அறியப்படாத தமிழகம் - காலச்சுவடு பதிப்பகம்
பண்பாட்டு அசைவுகள் - காலச்சுவடு பதிப்பகம்
அழகர் கோயில் - மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்
தெய்வம் என்பதோர் - காலச்சுவடு பதிப்பகம்
வழித்தடங்கள் - மணி பதிப்பகம்
பரண் - சந்தியா பதிப்பகம்
சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
சமயங்களின் அரசியல் - வானவில் புத்தகாலயம்
தொ.பரமசிவன் நேர்காணல்கள் - காலச்சுவடு பதிப்பகம்
விடு பூக்கள் - கயல்கவின் பதிப்பகம்
உரைகல் - கலப்பை பதிப்பகம்
இந்துதேசியம் - கலப்பை பதிப்பகம்
நாள்மலர்கள் - பாவை பதிப்பகம்
மானுடவாசிப்பு - தடாகம் பதிப்பகம்
பாளையங்கோட்டை - காலச்சுவடு பதிப்பகம்
மஞ்சள் மகிமை - காலச்சுவடு பதிப்பகம்
மரபும் புதுமையும் - காலச்சுவடு பதிப்பகம்
இதுவே சனநாயகம் - காலச்சுவடு பதிப்பகம்

Комментарии

Информация по комментариям в разработке