வீடு தேடி வரும் இட்லி தோசை மாவு செட்டிநாடு ப்ரெஷ் அசத்தல்

Описание к видео வீடு தேடி வரும் இட்லி தோசை மாவு செட்டிநாடு ப்ரெஷ் அசத்தல்

வேகமா இருக்குற இன்றைய காலகட்டத்துல பெரும்பாலான வீட்டுல இட்லி தோசை சப்பாத்தி என எல்லாமே ரெடிமேடு ஆகி விட்டது... எல்லா கடைலையும் மாவு பாக்கெட்டுகள் விதவிதமா இருந்தாலும் 25 வருசமா மக்கள் மத்தில நல்ல பேரோட , நல்ல சுவையோட இருக்குற பிராண்ட் செட்டிநாடு ப்ரெஷ். கடைல மட்டுமில்லாம நேரடியா வீட்டுக்காய் டெலிவரி செய்ய இப்போ ஆப் அறிமுக படுத்தி இருக்காங்க...
சுத்தமான சுகாதாரமான முறைல தயாராகுற செட்டிநாடு ப்ரெஷ் கம்பெனியோட ஓனர் நடேஷ் நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்துக்கிட்டார்..

Комментарии

Информация по комментариям в разработке