Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள்

  • VELMAHESH
  • 2025-01-18
  • 82
SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள்
  • ok logo

Скачать SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео SACHIDHANDHA SABAI சாது. சிவராசு சுவாமி அவர்கள் பேசிய சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள்

#sachidhandha

சாது. சிவராசு சுவாமி அவர்கள் சிவலோக கோர்ட் மகிமை பற்றிய சில தகவல்கள் பேசியுள்ளார்



பின்னணி பாடியவர்கள்
சாது சிவராஜ்,
கணக்கம்பட்டி K. சச்சிதானந்தம் ,
தம்பி ராம் என்ற ராமசாமி பிள்ளை,
அமரர் பாடகர் கணக்கன்பட்டி சிவராஜ் பிள்ளை

சபை அன்பர்களுக்கு வணக்கம் .சற்குருபரன் நமக்கு, வேதங்களை இயல் ,இசை, நாடகம் என்ற மூன்று வழிகளில் உபதேசித்து உள்ளார். இதில் இயல், இசை. வழியாக நாம் கேட்டு இன்புற்று வருகிறோம். சற்குருபரன் சத்திரப்பட்டி சபையில் இருக்கும் போது எண்ணற்ற நாடகங்களை உருவாக்கி அதற்கு கதை ,திரைக்கதை, வசனம் ,இசை, பாடல்கள் இவை அனைத்தையும் சற்குருபரன் திருவருளால், அன்பர்களால் உருவாக்கப்பட்டு நிறைய நாடகங்கள் அங்கு அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக வருடம் வருடம், கணக்கன்பட்டி , சத்திரபட்டி சபையில் மகாகுரு பூஜையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் சிவலோக கோர்ட் என்னும் நாடகத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னாடி எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத காலத்தில் ஒரு சாதாரண Tap record ரில் முழுவதையும் (5-6 மணி நேரம் ஓடக்கூடிய ) பின்னணி பாடக்கூடியவர்களையும், இசை அமைப்பாளர்களையும் , வைத்து கணக்கன்பதி சிவராஜ் சுவாமி அவர்கள் ,கணக்கன்பட்டி சபையில் பதிவு செய்துள்ளார்.இதனை ஆறு பகுதிகளாக you tube ல் பதிவேற்றி உள்ளோம்.இந்த நாடகமானது ஒளிநாடா (cassette tape) வடிவில் இருந்தது .இதனை pen drive மாற்றும், பெரும் உதவியை நமது சபை அன்பர் அமரர் தாம்பரம் திரு கனகராஜ் செய்து உதவினார்கள். மேலும் நாகர்கோயில் மகேஷ் அவர்கள் இதனை You tobe ல் பதிவேற்றம் செய்ய மிகவும் உதவி செய்து வருகிறார் இவர்கள் இருவருக்கும் கணக்கம்பதி பெட்டகம்பதி சபை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சாது சிவராசு சுவாமி அவர்களே பின்னணி பேசியுள்ளார். மேலும் பின்னணி இசை கணக்கன்பதி திரு K. சச்சிதானந்தம் இசையமைத்துள்ளார் . இதில் வரும் கதாபாத்திரத்துக்கு பின்னணி பாடியவர்கள் சாது சிவராஜ், கணக்கம்பட்டி K. சச்சிதானந்தம் ,தம்பி ராம் என்ற ராமசாமி பிள்ளை, அமரர் பாடகர் கணக்கன்பட்டி சிவராஜ் பிள்ளை . இந்த நாடகங்களை மீண்டும் அனைத்து சபைகளும் காலத்திற்கு ஏற்றவாறு நாடக கலைஞர்களை வைத்து நடத்தப்பட வேண்டும் , இதுபோன்ற பல நாடகங்கள், அதனைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் கணக்கம்பதி சாது சிவராஜ் சாமியிடம் உள்ளது . இன்று நாம் கேட்கும் அனைத்து வேத பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் சுமார் 30 வருடங்களுக்கு முன் முன்னதாகவே உருவாக்கிக் கொடுத்தவர் நமது சாது சிவராசு அவர்கள், அதுபோன்று இந்த சிவலோக கோர்ட் நாடகத்தையும் நமக்காக 30 வருடங்களுக்கு முன்பாகவே உருவாக்கி உள்ளார். சாது சிவராஜ் அவர்களுக்கு, என்னுடைய சார்பாகவும் என்னுடைய தந்தை சார்பாகவும், மீண்டும் மீண்டும் அவருக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த ஒரு பணியை செய்ய வாய்ப்பு அளித்த சிவராஜ் சாமி அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும் திரு மகேஷ் நாகர்கோயில் அவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சற்குரு திருவடிகளே சரணம் 🙏🙏💐💐🌹🌹

0:00 Intro
2:00 Detailed Information

Join this channel to get access to perks:
   / @velmahesh  

Tools that I use:
My Phone : https://amzn.eu/d/85qPVHz
My Tripod : https://amzn.eu/d/cIPqFfr
My mic : https://amzn.eu/d/8rFlb4c
My Laptop : https://amzn.eu/d/5Diyeai
==
Books I have read and Highly recommend:

How to win friends and influence people : https://amzn.to/3wB0q3d
Who moved my cheese? : https://amzn.to/3hxwQHs
Eat that frog : https://amzn.to/3hAlCSL
Rich Dad Poor Dad : https://amzn.eu/d/5DWVH7a

SUBSCRIBE NOW!
👉   / @velmahesh  

Join me,
Twitter:   / velmahesh  
Pinterest: www.pinterest.com/velmaheshk
Blogspot: https://velmahesh.blogspot.com/
Reddit:   / velmahesh  

YOUTUBE CHANNEL :
@velmahesh

INSTAGRAM:
  / velmaheshk  

discord.com
  / discord  

👍LIKE 🙌Share 🙏SUBSCRIBE

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]