பாண்டிமுனிய வந்து பாரு | அருள் வந்து ஆடும் பாரு| Album Song |

Описание к видео பாண்டிமுனிய வந்து பாரு | அருள் வந்து ஆடும் பாரு| Album Song |

பாண்டிகோவில் MEDIA

#pandikovil #pandimuni #pandimuni_songs #pandimuni_madurai #madurai #tamil_music_media    • மதுரை பாண்டிமுனீ குதிரைபுழுதி பறக்க ப...  

Lyrics & Singer : Gana Rajapandi

Music :Sajakaan

Music : Sajakaan
Direction :
Cinematography : Mullu
Editing : Karthic
Production : Ponmanikandan,
Vasanthiyammal
( Pandikovil Poosari)

Keep Supporting 💐💐🙏
   • Видео  

பாண்டி கோயில் :
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் - பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். மதுரைக்கு வரும் வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினர். இரவு, வள்ளியம்மாளின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார். திடுக்கிட்டெழுந்த வள்ளியம்மாள் நடந்தவற்றை கணவனிடம் கூற, எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை எடுத்தனர்.

அதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்
Direction : P M V Rajapandi

#leo

Комментарии

Информация по комментариям в разработке