சகாரா மணற் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases

Описание к видео சகாரா மணற் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases

சகாரா மணர் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases #sahara #tamilnews #viral

00:00 சகாரா பாலைவனம் உலகிலேயே மிகவும் பெரிய வறண்ட பாலைவனம்
00:46 சகாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவுல 92 லட்சம் சதுரகிலோமட்டர்
01:46 ஆண்டுக்கே 2 செ.மீ தான் மழை பேயுமாம்
02:47 சகாரா பாலைவனம் மொத்தமுமே மிகபெரிய மணல் கடல்னுதான் சொல்லணும்
03:39 பாலைவன சோலை.
04:18 தொழில் பேரிச்சை விவசாயமும் , ஒட்டகம் மற்றும் ஆடு மெயத்தலும்.
04:35 சகாராவின் கண் 40 கி.மீ தூரத்துக்கு மிகப்பெரிய சுழல் வடிவ நிலப்பரப்பு
05:15 பாலை நிலத்த பத்தி தொல்காப்பியம் என்ன சொல்லுது
06:25 சஹாரா பாலைவனதுல இருக்குற பாறை ஓவியங்கள்

சகாரா பாலைவனம் உலகிலேயே மிகவும் பெரிய வறண்ட பாலைவனம்.

பாலைவனம்நாலே வறண்டுதானே இருக்கும் அது என்ன வறண்ட பாலைவனம்.

உயிர்கள் வாழ கடினமான நிலப்பரப்பு எல்லாமே பாலைவனம்தான்.

குளிர் மிகவும் அதிகம் இருந்தாலும், அங்கேயும், தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ மிகவும் கடினமான சூழல் இருக்கும்.

குளிர் அதிகம் இருந்தா அதுக்கு குளிர் பாலைவனம், வெயிலும் வெப்பமும் அதிகம் இருந்தா அதுக்கு வறண்ட பாலைவனம் ஆகும்.

இந்த வகையில சகாரா பாலைவனம் உலகிலயே மிகப்பெரிய வறண்ட பாலைவனம்.


சகாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவுல 92 லட்சம் சதுர பரப்பளவுள பரந்து விரிந்து கிடக்குது.

சகாரா பாலைவனத்தின் பரப்பளவு ஏறக்குறைய அமெரிக்காவின் மொத்த பரப்பளவுக்கு சமம்.

தமிழ் நாட்டைப்போல 90 மடங்கு பெரியது.

தமிழ்ல தொல்காப்பியம் ஐ வகை நிலங்கள்ல ஒண்ணா பாலை நிலைத்த சொல்லுது.

இத பத்தி பல சுவையான செய்திகள தெளிவா கடைசியில சொல்லியிருக்கேன்,கடைசி வரைக்கும் கவனமா பாருங்க.

உங்களுக்கு தெரிஞ்ச தகவல்களையும் கருத்தா சொல்லிருங்க.


சகாரா பாலைவனத்தோட எல்லை, எகிப்து, லிபியா, அல்கேரியா, சூடான் போன்ற நாடுகளையும் மேலும் 12 க்கும் மேற்பட்ட நடுகள ஒட்டி இருக்குது.

நாட்டு எல்லைகள் எல்லாம் மனிதனா போட்டுகிட்ட கோடுதானே, இயற்கைக்கு ஏது எல்லை.

மனிதன் போடும் கோடுகள் எப்பவும் மாறிகிட்டே இருக்கும், எவனுக்கு வலிமை இருக்கோ அவன் கோட்டை மாத்தி போடுவான்.

The Great Green Wall: Africa's Ambitious Dream (Shorts)
Across the vast Sahara, an epic project is underway: The Great Green Wall. This video explores this audacious attempt to turn desert into oasis, following the path where ancient civilizations thrived.

Travel with us through challenging terrain, sandstorms, and uninhabited areas. Witness the Sahara's natural diversity – the wildlife, the Sahara tribes, and the cultural richness.

Discover the geographic extremes of the Tenere Desert, a land of lost civilizations and geographic discoveries. See how the Great Green Wall is regreening deserts, fostering hope for a greener


future for Africa.

#TheGreatGreenWall #SaharaDesert #SaharaCulture #DesertSurvival #GreeningTheDesert #Africa #NaturalDiversity #GeographicExtremes #SaharaTribes #SaharaWildlife #EyeOfTheSahara #ShortsVideo
#Sahara
#Aerial
#Africa
#viralshorts
#therinchuko
#tamilnews
#tamilnewslive
#mrgk
#madhangowri
#hiphoptamizha
#saattai
#udaneavizitamiza
#shortsfeed
#tamilnadu
#vikatan
#firstline
#tamiltech
#bigbang
#Rithu
#RithuRocks
#Rithvik
#POTHYS
#VaangaPadikalaam
#𝘁𝗿𝗲𝗻𝗱𝗶𝗻𝗴
#𝘃𝗶𝗿𝗮𝗹
#𝘀𝗵𝗼𝗿𝘁
#𝗩𝗶𝗱𝗲𝗼
#pokkisham

africa great green wall,desert into oasis,desert survival,geographic discoveries,geographic extremes,greening the desert africa,greening the desert,lost civilizations,natural diversity,regreening deserts,sahara culture,sahara desert,sahara tribes,sahara wildlife,sandstorms,uninhabited areas,wild landscapes,shorts video,eye of the sahara,சகாரா மணர் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases,sand,oases,sahara,oasis desert

Комментарии

Информация по комментариям в разработке