ஈரோட்டில் 3 பெட்ரூம் தனி வீடு விற்பனைக்கு | Mylu Properties House for sale in erode ready to occupy

Описание к видео ஈரோட்டில் 3 பெட்ரூம் தனி வீடு விற்பனைக்கு | Mylu Properties House for sale in erode ready to occupy

ஈரோட்டில் 3 பெட்ரூம் தனி வீடு விற்பனைக்கு | Mylu Properties House for sale in erode ready to occupy


ஈரோட்ல இருந்து பெருந்துறை போகக்கூடிய வழியில் மேட்டுக்கடை அருகில அமைந்துள்ளது.
வெண்ணிலா விலாஸ்
அழகான புத்தம் புதிய 3BHK தனி வீடு விற்பனைக்கு
… luxury ஆன வீடு…
வடக்கு பார்த்த வீடு,
2032 சதுர அடி இடத்தில்
2655 சதுர அடியில 3BHK தனி வீடு
போர்டிகோ 23.6க்கு 16.6-ங்கிற சைஸ்ல "3 கார் நிறுத்துற அளவுக்கு நல்லாவே ஸ்பேஸியஸா கொடுத்திருக்காங்க…
" உள்ள வந்ததும் 22க்கு 16-ங்கிற சைஸ்ல ஹால் அமைச்சிருக்காங்க
, கொஞ்சம் உள்ள போனதும் 10க்கு 16 சைஸ்ல டைனிங் ஹால்,
10க்கு 11 சைஸ்ல கிச்சன்,
பக்கத்துல ரைட் சைட்ல 11க்கு 16 சைஸ்ல பெட்ரூம் வித் attached டாய்லெட்,
பாத்ரூம் 11க்கு 4 சைஸ்லயும் அமைசிருக்காங்க,
வீட்டுக்கு பின்புறமா 6.3க்கு 4-ங்கிற சைஸ்ல டாய்லெட், பாத்ரூம் கொடுத்திருக்காங்க... பக்கத்துல ஸ்டெப்ஸ் கொடுத்திருக்காங்க… லெஃப்ட் சைட்ல வெளிய போக ஒரு டோர் கொடுத்திருக்காங்க…
ஸ்டெப்ஸ் ஏறி மேல வந்தா மேல ரெண்டு பெட்ரூம்ஸ் 10க்கு 16-ங்கிற சைஸ்லயும், 16க்கு 16-ங்கிற சைஸ்லயும், கொடுத்திருக்காங்க…
ஒரு பெட்ரூம்ல attached டாய்லெட், பாத்ரூம் 11க்கு 4 சைஸ்லயும்
10க்கு 5-ங்கிற சைஸ்ல common டாய்லெட், பாத்ரூம் கொடுத்திருக்காங்க…
10க்கு 11 சைஸ்ல மேலயும் ஒரு ஹால் கொடுத்திருக்காங்க…
பால்கனி அமைச்சிருக்காங்க…
ஸ்டெப்ஸ் ஏறி மேல வந்தா டெர்ரஸ் ரொம்பவே அழகா அமைச்சிருக்காங்க… மேலும் சிறப்பம்சங்கள் சொல்லனும்னா, பெருந்துறை to ஈரோடு மெயின் ரோடு
, கால் கிலோமீட்டர் தூரத்துலயே இருக்குதுங்க…
தனித்தனியாக போர்வெல் & பஞ்சாயத்து குடிநீர் வசதி,
தார் சாலை,
சுற்றுச்சுவர்,
தெருவிளக்கு
, மின்சாரம் என எல்லாமே அமைஞ்சிருக்குதுங்க…

வீடு வாங்க 80% பேங்க் லோன் வசதியும் ஏற்பாடு செய்து தர்றாங்க…


தொடர்புக்கு
சரவணன்
+91 90878 74551

Комментарии

Информация по комментариям в разработке