Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல்

  • Latha Shanthalakshmi
  • 2021-01-11
  • 340
குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல்
பிரிவு – அறத்துப்பால் ;இயல் – இல்லறவியல்; அதிகாரம் - செய்ந்நன்றியறிதல் ;Thirukkural 1330 Kural Complete with meaning in tamiladhikaram. arthamஇலக்கியமாகும்.உலகப்பொதுமறைபொய்யாமொழிவாயுறைவாழ்த்துமுப்பால்உத்தரவேதம்தெய்வநூல்திருக்குறள்பொருளுடன் .சங்கஇலக்கியவகைப்பாட்டில்Pirivueyalvilakkam novel 133Ceynnaṉṟiyaṟital illaṟaviyal aṟattuppālகுறள் எண் : 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்104 Tiṉaittuṇai naṉṟi ceyiṉum paṉaittuṇaiyāk koḷvar payaṉteri vār
  • ok logo

Скачать குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் செய்ந்நன்றியறிதல் இல்லறவியல்

இந்த வீடியோ திருக்குறளின் நூற்றி நான்காவது குறள் மற்றும் அதன் விளக்கம் பற்றியது :


திருக்குறள் (Thirukural)


பிரிவு – அறத்துப்பால் ;

இயல் – இல்லறவியல்;

அதிகாரம்– செய்ந்நன்றியறிதல் ;



அறத்துப்பாலின் பொருள் :

அறநூற் பாகுபாட்டின்படி அறம் பொருளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள்,
முதலான அறத்தைக் கடைப்பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெறும் பகுதி, அறத்துப்பால் எனப்பட்டது.


இல்லறவியலின் பொருள் :

இருவகை அறவாழ்க்கைகளுள்,
இயல்பானதும் பெரும்பான்மையானதும் ,
உலகநடப்பிற்கும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும்,
உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும்,
முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும்,
நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி.




   / @lathashanthalakshmi6968  


Inta vīṭiyō tirukkuṟaḷiṉ kuṟaḷ maṟṟum ataṉ viḷakkam paṟṟiyatu: Tirukkuṟaḷ (Thirukural) pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram– ceynnaṉṟiyaṟital; aṟattuppāliṉ poruḷ: Aṟanūṟ pākupāṭṭiṉpaṭi aṟam poruḷiṉpam vīṭeṉa varicaip paṭuttappaṭṭa uṟutipporuḷ nāṉkaṉuḷ, mutalāṉa aṟattaik kaṭaippiṭikkum iruvakai vāḻkkai muṟaikaḷaiyuṅ kūṟum peṟum pakuti, aṟattuppāl eṉappaṭṭatu. Illaṟaviyaliṉ poruḷ: Iruvakai aṟavāḻkkaikaḷuḷ, iyalpāṉatum perumpāṉmaiyāṉatum, ulakanaṭappiṟkum, tuṟavaṟattiṟkum iṉṟiyamaiyāta tuṇaiyāvatum, ulakiluḷḷa aimpulaviṉpamum nukarvatum, muṟaippaṭi kaṭaippiṭikkappeṟiṉ vīṭupēṟṟaiyun taruvatum, nallaṟameṉṟu uyarntōrāṟ ciṟappikkap peṟuvatumāṉa illaṟa vāḻkkaiyiṉ iyalpaik kūṟum ciṟu pakuti.    / @lathashanthalakshmi6968  



திருக்குறள்

பிரிவு – அறத்துப்பால் ; இயல் – இல்லறவியல் ; அதிகாரம் - செய்ந்நன்றியறிதல் ;

குறள் எண் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம் :

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.


Tirukkuṟaḷ pirivu – aṟattuppāl; iyal – illaṟaviyal; atikāram - ceynnaṉṟiyaṟital; kuṟaḷ eṇ: 104 Tiṉaittuṇai naṉṟi ceyiṉum paṉaittuṇaiyāk koḷvar payaṉteri vār. Viḷakkam: Tiṉai aḷavāka mikac ciṟiya utaviyē ceyyappeṟṟiruntālum utaviyiṉ payaṉai naṉku aṟintavar ataip paṉai aḷavu mikap periya utaviyāyk karutuvar.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]