’TVK Vijayஇன் தளபதி’ - Bussy Anand இல்லாமல் TVK இல்லையா? விஜய்யின் நிழலாக இவர் மாறியது எப்படி?

Описание к видео ’TVK Vijayஇன் தளபதி’ - Bussy Anand இல்லாமல் TVK இல்லையா? விஜய்யின் நிழலாக இவர் மாறியது எப்படி?

#bussyanand #actorvijay #whoisbussyanand #storyofbussyanand #tamilagavettrikazhagam #tvk #tvkmanadu #vijayspeech

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், பொதுச்செயலாளர் எனும் முக்கிய பதவியை புஸ்ஸி ஆனந்திற்கு வழங்கியதன் மூலம் அவர் எந்தளவுக்கு தனக்கு முக்கியமானவர் என்பதை விஜய் உணர்த்தியிருக்கிறார்.  அப்படியாக விஜய்க்கு மிக நெருக்கமானவராக மாறியிருக்கும் புஸ்ஸி ஆனந்த் யார்? விஜய்யின் அரசியல் பயணத்தின் அச்சாணியாக இவர் உருவெடுத்தது எப்படி?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке