Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)!

  • Let Us Ask Our GOD
  • 2025-10-18
  • 53
மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)!
  • ok logo

Скачать மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மனிதன் தன் 360 மூட்டுகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? சமீபத்திய கண்டுபிடிப்பை அன்றே சொன்ன நபி (ஸல்)!

#நபிகள்நாயகம்##விஞ்ஞானம்#360மூட்டு#தர்மம்#அல்லாஹூஅக்பர்#அல்ஹம்துலில்லாஹ்#சுபஹானல்லாஹ்#லாஇலாஹஇல்லல்லாஹ்#இன்சொல்#

இன்று விஞ்ஞானம் சொல்வதை அன்றே சொன்ன நபிகளார்! "
" மனிதன் தன் 360 மூட்டு எலும்புகளுக்கும் தர்மம் செய்வது எப்படி? "
★ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
★ஒரு விஷயம் (சொல்கிறேன்) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளார்கள்.
★எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு ★அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), "அல்லாஹூ அக்பர்" (இறைவன் மிகப் பெரியவன்!)
1) ★அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவன் அல்லா ஒருவனுக்கே!)
2) ★அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) லா இலாஹ இல்லல்லாஹ் கூறி...
3) ★அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்). ஸுப்ஹானல்லாஹ் (இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்)
4) ★அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), /// ​ஒரு முஸ்லிம் தான் செய்த தவறுகள், குறைகள் மற்றும் வரம்புமீறல்களுக்காக மனம் வருந்தி, அதனை வார்த்தைகளால் வெளிப்படுத்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதாகும்.///
5) ★மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி,
6) ★நல்லதை ஏவி. அல்லது தீமையைத் தடுத்து நல்லறங்கள் புரிந்தாரோ...
★அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
அறிவிப்பாளர் :
அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்: 1833.
___________________
GEMINI AI.
★மனித உடலில் உள்ள மூட்டுகளின் எண்ணிக்கை குறித்து சரியான ஒருமித்த கருத்து இல்லை.
​★இதற்குக் காரணம், 'மூட்டு' (Joint) என்பதற்கான வரையறை நிபுணர்களுக்கு இடையில் மாறுபடுகிறது.
​★இருப்பினும், பெரும்பாலான நிபுணர்கள் மதிப்பிடும் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
★பொதுவான மதிப்பீடு: ஒரு வளர்ந்த மனித உடலில் சுமார் 250 முதல் 350 மூட்டுகள் வரை இருக்கலாம்.
​★சில ஆதாரங்கள் இது சுமார் 360 மூட்டுகள் என்றும் குறிப்பிடுகின்றன.
__________________________________________
★ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
★ மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்.
1) ★இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்.
2) ★ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடு வதும் தர்மமாகும்.
3) ★இன்சொல்லும் தர்மமாகும்.
4) ★ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும்.
5) ★தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்: 1835.
__________________________________

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]