Manmohan Singh: விருப்பமின்றி பிரதமரானவர் Indiaவை செதுக்கியது எப்படி? Silent PMஇன் தெரியாத மறுபக்கம்

Описание к видео Manmohan Singh: விருப்பமின்றி பிரதமரானவர் Indiaவை செதுக்கியது எப்படி? Silent PMஇன் தெரியாத மறுபக்கம்

#manmohansingh #whoismanmohansingh #storyofmanmohansingh #manmohansinghfuneral #manmohansinghlastrites #congress

1991இல் இந்தியா படுமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலாகிக் கொண்டிருந்தபோது ஒரு தலைசிறந்த பொருளாதார வல்லுநரால் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பினார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ராவ். இதற்காக அவர் தனது நிதியமைச்சராக தேர்ந்தெடுத்தவர்தான் நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி மன்மோகன் சிங். சாதாரண ஒரு பொருளாதார அறிஞர், இந்தியாவின் பிரதமராக உருவெடுக்க அந்த நிகழ்வு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке