Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History

  • Bharatha Thamizhan
  • 2024-03-24
  • 2403
திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History
tirupati history in tamiltirupati venkatachalapaty storytirumala historytirupati historytirumala unknown historytirumala unknown history in tamiltirupati temple history in tamiltirupati balaji storytirupati real story in tamiltirupathi temple mysterytirupathi temple mystery in tamilhistory of sri venkateswaravenkateswara temple tirumalaதிருப்பதி ஏழுமலையான் கதைதிருப்பதி வரலாறுதிருமலை திருப்பதி வரலாறுதிருமலைதிருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாறு
  • ok logo

Скачать திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History

திருமலை திருப்பதி வரலாறு|Tirupathi Temple Mystery Tamil|Tirupati History in Tamil|Tirumala Unknown History|tirumala Tirupati History

In this post we are learn about the the Tirumala tirupati Unknown History.
What is the news that not many people know about Tirupati? It can be said that there are no people in our country who do not know the Tirupati Eyumalayan temple. But many of us do not know countless things about Tirupati temple. There are many thrilling Tirumala secrets. Let us know some of them through this post.

Tirupati means foothills. Tirumala means the temple area.

The statue of Thirumalai Ethumalaiyan is carved out of a strange stone called "Siladhoranam". This stone is found only in Tirumala. Geologists have predicted that the life of this stone is about 250 million years. This is the only rock of its kind in the world.

Ellumalayan devotes a daily offering of green camphor to Thiruvuruvachilai. Camphor is a chemically corrosive acid. Applying this chemical to ordinary blackstone will cause the blackstone to explode. But, the Seven Hills apply green camphor to the Thiruvuruvachilai for 365 days. But it is surprising that there is no explode.

Whatever black stone idol is taken will be surasura. But it is a wonder that the statue of Seven Hills is as shiny as modern machine-polished statues.

In the Ellumalayan temple, earlier, on every Friday, the bow leaf was used for archan. Instead, Vilva Archana is being performed throughout the month of Margazhi. The only Vaishnava temple where the bow leaf dedicated to Lord Shiva is used for consecration can be the Seven Hill Temple.

The Salagrama gold necklace of Ellummalayan weighs 12 kg; 3 priests are needed to carry this to the seven hills. Suriyakadari is an ornament weighing 5 kg. Like these, many rare jewels have been accumulated in the Seven Hills. Apart from jewels, ordinary jewelery is also in vogue. As there is no space to store these and no time to wear them, they advertise only ordinary jewelery once a year in newspapers and auction it.

The world's rarest single-eyed blue gem is in the Yellumalayan temple. Its current value is Rs 100 crore.

The price of 500gm emerald, which is worn only on special days for yellumalayan, has not been fixed till date.

In the world, the temple with the highest number of money earning is the Seven Hills Temple.

Tirumala Temple is the first temple in the world to be visited by a large number of devotees every day.

Tirumala is the only temple where puja ​​items are imported from foreign countries. Chinese sandalwood, Nepalese musk, Netherland rose.


திருப்பதி பற்றி பலரும் அறிந்திராத தகவல்களை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை அறியாதவர்கள் நமது தேசத்தில் இல்லை என்றே கூறலாம். ஆனால் திருப்பதி கோவிலை பற்றி எண்ணிலடங்காத விஷயங்களை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டோம். சிலிர்பூட்டும் திருமலை ரகசியங்கள் பல உள்ளன.

திருப்பதி என்பது மலை அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும்.

திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
உலகத்திலேயே இந்த வகையான பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு தினசரி பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயன வகையை சார்ந்த அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலமாகும். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் பூசுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

எந்த ஒரு கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையானுடைய சிலை, நவீன கால இயந்திரங்களால் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, பளபளப்பாக இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.

ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், வில்வஇலையானது அர்ச்சனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த்து. அதற்குப் பதிலாக, தற்பொழுது மார்கழி மாதம் முழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. சிவபெருமானுக்குரிய வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் திருக்கோவிலாக மட்டுமே இருக்ககூடும்.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன.

உலகிலேயே, உண்டியல்காணிக்கை அதிகம்சேரும் கோவில், ஏழுமலையான் கோவில்தான். உலகிலேயே தினமும், அதிக அளவிலான பக்தர்கள் வருகைதரும் முதல் கோவிலாக திருமலை ஆலயம் விளங்குகிறது.
வெளிநாடுகளில் இருந்து, பூஜைப் பொருட்கள் வரவழைக்கப்படும் ஒரே கோவிலாக திருமலை விளங்குகிறது.



   • திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்க...  



Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]