Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி

  • Iniya Tamil Sol
  • 2023-01-14
  • 308
History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி
tamil nadu history in tamilhistory of tamil nadu in tamilதமிழ்நாட்டின் வரலாறுevolution of tamil nadutamilaga varalaruதமிழர் வரலாறுtamilnadu varalaru in tamilகளப்பிரர்tamil history documentaryhistory of tamil in tamiltamilnadu history tnpsctamilar varalaru in tamiltamil language history in tamilkalabhras history in tamilwho are kalabhrasvelvikudi copper plates in tamiltamil nadu history upsctamil nadu history class 11tamilnadu History BA
  • ok logo

Скачать History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео History of Tamilnadu - தமிழ்நாட்டின் வரலாறு -பகுதி 2- களப்பிரரின் வீழ்ச்சி

தமிழ்நாட்டின் வரலாறு மிக நீண்ட ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய ஒன்று .சங்ககால இலக்கியங்கள் தமிழை குறித்தும் தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆண்ட பகுதிகள் என பல குறிப்புகளை தருகிறது.அதனை நாம் முதல் பகுதியில் கண்டோம் .

இந்த காணொளியில் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலமாய் இருந்த களப்பிரர்களின் ஆட்சி குறித்தும் ,களப்பிரர்கள் யார்?களப்பிரர்கள் எங்கிருந்து வந்தார்கள்?களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் மூவேந்தர்களின் நிலை என்ன?தமிழ்நாட்டின் சமய மாற்றங்கள் என்ன ?போன்ற பல தகவல்களை நாம் காணலாம் ,மேலும் களப்பிரர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர் என்பதையும் இந்த பதிவு விளக்குகிறது

கி.பி 250 ல் களப்பிரர்கள் என்னும் படை எடுப்பாளர்கள் தமிழ்நாட்டை படையெடுத்து உள் நூழைந்தனர். ஏறக்குறைய கி.பி 675 அவர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்பது.வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும் இந்த கால கட்டம் வரலாற்றில் இருண்ட காலமாக கருதப்படுகிறது


தமிழ்நாட்டின் வரலாறு மிக நீண்ட ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய ஒன்று .சங்ககால இலக்கியங்கள் தமிழை குறித்தும் தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆண்ட பகுதிகள் என பல குறிப்புகளை தருகிறது.

கி.பி 250 ல் களப்பிரர்கள் என்னும் படை எடுப்பாளர்கள் தமிழ்நாட்டை படையெடுத்து உள் நூழைந்தனர். ஏறக்குறைய கி.பி 675 அவர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்பது.வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும் இந்த கால கட்டம் வரலாற்றில் இருண்ட காலமாக கருதப்படுகிறது

20 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் என்ற அரசு தமிழ்நாட்டை ஆண்டதை யாரும் அறிந்தவரில்லை .வேள்விக்குடி செப்பேடுகள் 1920 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு .மொழி பெயர்க்கப்பட்ட வுடன் தான் களப்பிர அரசை பற்றி அறிய முடிந்தது

களப்பிரர்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்டார்கள்.சேர சோழ பாண்டியர்களை வென்று கப்பம் கட்ட செய்தனர் .புத்தமும் ,சமண மதமும் தமிழகத்தில் தழைத்தது .அந்தணர்கள் ஒடுக்கப்பட்டனர் அவர்களிடமிருந்து தமிழ் மன்னர்கள் தானமாக கொடுத்த வேள்விக்கான விளை நிலங்கள் பிடுங்கப்பட்டன

பல்லவ மன்னன் சிம்ம விஷ்னுவாள் தமிழ் மன்னர்கள் ஒன்றிணைக்கப்பட்டு களப்பிரர்களை போரிட்டு துரத்தி அழித்து ஒழிக்க பெரும் காரணமாய் இருந்தான் .பின்னர் பாண்டியர்கள் அரசேற்ற பின் களப்பிரர்களின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்பட்டன

புத்த விகாரங்கள் இடித்து தள்ளப்பட்டது .சைவமும் வைணவமும் மீண்டும் தழைத்தது.தமிழ்நாட்டின் வரலாறு
பகுதி 2 களப்பிரர்களின் வீழ்ச்சியை குறித்து இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்

The history of Tamil Nadu is very long and covers several thousand years. Sanga period literature also gives many references about Tamil as the territories ruled by Tamil kings. We have seen that in the first part.

In this video we can find many information about the rule of the Kalabhras which was a dark period in the history of Tamil Nadu, who were the Kalabhras? Where did the Kalapras come from? What was the position of the Moovendars during the rule of the Kalabhras? What were the religious changes in Tamilnadu? Also this record explains how the Kalabhras were defeated.

Until the 20th century, no one knew that the kingdom of Kalbhras ruled Tamil Nadu. Velvikkudi copper plate inscriptions were studied in 1920. It was only after the translation of the language that we came to know about the kingdom of Kalbhras

The Kalabhras ruled Tamil Nadu for more than 300 years. They defeated the Chera Chola Pandyas and collected tribute. Buddhism and Jainism flourished in Tamil Nadu during their period. The Brahmanas were oppressed and the arable lands donated by the earlier Tamil kings were taken away from them. More details in Video.

To see the First part please use the link

   • தமிழ்நாட்டின் வரலாறு I பகுதி 1 I History o...  

We do our best to educate and share through our videos to create content that is engaging, informative, and entertaining.

https://www.youtube.com/channel/UClFf...

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]