Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018)

  • Enga Veettu Samayal
  • 2017-12-06
  • 2190
Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018)
Appamஆப்பம் செய்முறைஆப்பம்appam seivathu eppadiappam recipe tamilappam eppadi seivathuappam how to make in tamilappam in tamilஆப்பம் தேங்காய் பால்appam thengai paal recipe in tamilappam thengai paal recipeappam thengai paalappam varietiesappam varieties recipeappam kerala styleappam recipeappam recipe in tamilappam side dish in tamilquick appam recipe
  • ok logo

Скачать Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018) бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018) или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018) бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Appam Thengai Paal | Appam with Coconut Milk | ஆப்பம் தேங்காய் பால் (2018)

This video explains how to make Appam Thengai Paal Recipe in Tamil. Appam Thengai Paal is one of the most favourite and traditional breakfast in Kerala and Tamil Nadu.

சுவையான ஆப்பம் தேங்காய் பால் செய்வது எப்படி?

ஆப்பம் தேங்காய் பால் செய்ய தேவையான பொருட்கள் :

1. மாவு பச்சை அரிசி– 1 கப்
2. இட்லி புழுங்கல் அரிசி - 1 கப்
3. வடித்த சாதம் – 1 கைப்பிடி
4. வெந்தயம் - ½ ஸ்பூன்
5. உளுந்து பருப்பு – 1 ஸ்பூன்
6. சர்க்கரை – 4 ஸ்பூன்
7. உப்பு
8. ஆப்ப சோடா
9. தேங்காய்– ½ மூடி

ஆப்பம் தேங்காய் பால் செய்முறை :

1. பச்சை அரிசி, புழுங்கல் அரிசி , வெந்தயம்,உளுந்து ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து விடவும்
2. தேங்காய் மற்றும் சாதத்தை தனி தனியாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
3. இப்பொழுது கிரைண்டர் போட்டு, முதலில் தேங்காயை போடவும். பிறகு பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம்,உளுந்து ஆகியவற்றை சேர்க்கவும்
4. இக்கலவையை நன்கு அரைத்தவுடன், சாதத்தை சேர்க்கவும்.
5. இப்பொழுது 4 ஸ்பூன் சர்க்கரை,கொஞ்சம் உப்பு சேர்த்து நைசாக ஆட்டி எடுக்கவும் .
6. இதனை 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
7. புளித்த மாவுடன் சிறிது ஆப்பம் சோடா சேர்த்து ஆப்பம் இடவும் .
8.ஆப்பம் தேங்காய் பால் ஒரு சிறந்த காம்பினேஷன் ஆகும்

Appam Thengai Paal Recipe in Tamil

Enga Veettu Samayal:

Preparation time : 1 day
Cooking time: 10 minutes

Appam Thengai Paal Recipe Ingredients:

1. Maavu Pachai Arisi– 1 cup
2. Idli Pulungal Arisi - 1 cup
3. Cooked rice – 1 handfull
4. Fenugreek- ½ spoon
5. Urad Dhal – 2 spoon
6. Sugar – 4 spoon
7. Salt to pinch
8. Appam Soda
9. Coconut grated – ½ coconut

Appam Thengai Paal Recipe

1. Soak the Raw rice, Boiled rice, fenugreek and Urad dhal in water for 3 hrs.
2. Grind the coconut and cooked rice separately in a mixer grinder and have them ready.
3. Now switch on the grinder and add the coconut paste first. Now add the Raw rice, Boiled rice, fenugreek and Urad dhal to the grinder.
4. Let it grind to a fine paste.
5. Now add the cooked rice to the grinder.
6. After it becomes a fine paste, add 4 spoon sugar and a little salt to the appam flour and remove it from the grinder.
7. Leave it for 10 hrs for fermenting.

Procedure to make Appam:

• Once the fermentation process is over, appam flour is ready.
• Add a pinch of Appam soda powder to the flour.
• Now, place the appam kadai in stove and make appams.
• Best combination for Appam is to have it with Thengai Paal(Coconut Milk)

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube:    / engaveettusamayal  

Pinterest:   / engaveettusamayal  

Google+: https://plus.google.com/+EngaVeettuSa...

Facebook:   / engaveetusamayal  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]