முதுமைக்கு எப்படி தயார் ஆனேன்? | writer sivasankari | Poongaatru

Описание к видео முதுமைக்கு எப்படி தயார் ஆனேன்? | writer sivasankari | Poongaatru

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #writersivasankari #drvsnatarajan #poongaatru

80 வயதாகும் எழுத்தாளர் சிவசங்கரி, தான் எப்படி முதுமைக்கு தயாரானேன் என்பதைப் பற்றி நம்மோடு பகிர்கிறார்.

பூங்காற்று நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி எல்லாம் வசந்தமே!

Комментарии

Информация по комментариям в разработке