சமையலறை வாஸ்து டிப்ஸ் & பரிகாரங்கள் | Samayalarai Vastu in Tamil | Kitchen Vastu in Tamil

Описание к видео சமையலறை வாஸ்து டிப்ஸ் & பரிகாரங்கள் | Samayalarai Vastu in Tamil | Kitchen Vastu in Tamil

Samayalarai Vastu in Tamil(Kitchen Vastu in Tamil) explains the best direction for kitchen and the directions to be avoided. Also we have given the best direction to face and cook along with kitchen vasthu parihaream tips.

சமையலறை வாஸ்து டிப்ஸ் & பரிகாரங்கள்:

சமையல் அறைக்கு மிகவும் சிறந்த திசை - தென்கிழக்கு மூலை
BEST DIRECTION FOR KITCHEN - SOUTH EAST CORNER

2nd சிறந்த திசை - வடமேற்கு மூலை
2nd BEST DIRECTION FOR KITCHEN - NORTH WEST CORNER

தவிர்க்க வேண்டிய திசைகள்:

1. வடகிழக்கு
2. வடக்கு மைய பகுதி
3. மேற்கு மைய பகுதி
4. தென்மேற்கு
5. தெற்கு மைய பகுதி
6. கிழக்கு மைய பகுதி

எந்த திசை நோக்கி சமைக்க வேண்டும்?

1. கிழக்கு நோக்கி சமைப்பது சிறப்பு.

2. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடமேற்கு மூலை பகுதியில் அடுப்பை வைத்து கொண்டு வடக்கு நோக்கி சமைக்கலாம்.

3. மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் வடமேற்கு மூலை பகுதியில் அடுப்பை வைத்து கொண்டு மேற்கு நோக்கி சமைக்கலாம்.

4. தெற்கு நோக்கி சமைக்க கூடாது.

DIRECTIONS TO BE AVOIDED:

1. NORTH EAST
2. NORTH CENTRAL
3. WEST CENTRAL
4. SOUTH WEST
5. SOUTH CENTRAL
6. EAST CENTRAL

COOKING DIRECTIONS:

1. COOKING FACING IS EAST IS BEST.

2. IF COOKING IS TOWARDS SOUTH THEN MOVE THE STOVE TO NORTH WEST CORNER AND COOK.

3. IF COOKING IS TOWARDS WEST THEN MOVE THE STOVE TO NORTH WEST CORNER AND COOK.

4. ONE SHOULD NOT COOK FACING SOUTH.

#aalayamselveer #kitchenvasthu

Комментарии

Информация по комментариям в разработке