பாரம்பரிய சிறுதானியம்/TRADITIONAL MILLETS

Описание к видео பாரம்பரிய சிறுதானியம்/TRADITIONAL MILLETS

உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சிறுதானியத்தில் செய்த உணவையே உண்டு, பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து வாழ்ந்தனர். இந்த காணொளியில் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெளிவாக தொகுத்து கொடுத்துள்ளோம். சிறுதானிய உணவுமுறைக்கு மாறுவோம், நம் உடல்நலத்தையும் வரும் தலைமுறையினரின் உடல்நலத்தையும் பேணிக்காப்போம்.

www.nammalvar.co.in
மாற்றத்தை நோக்கி ஒரு புரட்சி

Follow Us on

Facebook -   / nammalvarorganicfarming  

Twitter -   / organic_1938  

Google Plus - https://plus.google.com/u/0/+Nammalva...

Instagram -   / nammalvar_organic_farming  

Email id - [email protected]

Contact No - 9003253007

Комментарии

Информация по комментариям в разработке