திருப்புகழ் 243 | இருமலு ரோக முயலகன் (திருத்தணிகை) | Irumaluroga Song Tamil lyrics

Описание к видео திருப்புகழ் 243 | இருமலு ரோக முயலகன் (திருத்தணிகை) | Irumaluroga Song Tamil lyrics

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் 243 (திருத்தணிகை)
எல்லா வித கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, தங்கள் தலைமுறைகள் ஆரோக்கியமாக வாழ
இந்த பாடலை பாடுங்கள் அல்லது கேளுங்கள்! எம்பெருமான் முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்!
Thiruppugazh 243

#திருப்புகழ் #Thiruppugazh #MuruganDevtionalsongs #Thirupugazh #Irumaluroga #Thiruchchenthur #Thiruchchendhur #Thiruchenthur #Rameshwaram #kaasi #paadalgal #Bakthi #Bhakthi #Devotionalsongs #Murugansongs #rameswaram #raameshwaram #MuruganThiruppugazh #Godofmurugasongs #Thiruppugazhtamilsongs #murugantamilsongs #thiruppugazhsongstamil #muruganthiruppugazh #tamildevotioinalsongs #murugantamilsonglyrics #murugarsong #arumugam #muruga #senthilvela #Palani #thiruththani #swamimalai #arupadaiveedu #Kavadi #Kaavadi #bajanai #Kovil #Deepam #Karthigai #annamalai #sivasakthi #eswaran #thiruvasagam #devaram #dhevaram #thirumurai #Theepam #Dheepam #Deepam #Thiruvannamalai #Karthigai #Karththigai #Girivalam #thirupparankundram #Thiruththani #Pazhani #Palani #Swamimalai #Pazhamudhirsolai #Palamuthircholai #Pazhamudhircholai #Tiruttani #marudhamalai #maruthamalai #kanchipuram #Thanjavur #Tanjore #kumbakonam #Trichi #Kovai #Madhurai #Madurai #Nellaiyappar #Vadivelan #Kandhan #Velmurugan #Murugan #Godofmuruga

திருப்புகழ் 243 (திருத்தணிகை)

தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே!

Комментарии

Информация по комментариям в разработке