Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று

  • SuccessKarthick
  • 2017-10-01
  • 286
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று
SuccesskarthickSuccess karthickSuccesskarthikSuccess karthikkarthickThirukkuralintamilhistorystorythirukkuralenglishwithmeaningskalviThirukkural in tamilThirukkural historyThirukkural tamilThirukkural story in tamilthirukkural in englishthirukkural with meaningsthirukkural kalvi
  • ok logo

Скачать வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று

குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

மு.வ உரை
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
________________________________________
கலைஞர் உரை
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
________________________________________
சாலமன் பாப்பையா உரை
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
________________________________________
Translation
Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share.
________________________________________
Explanation
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.


அன்புடைமை
குறள் 71:    • அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் பு...  
அன்புடைமை
குறள் 72:    • அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் ...  
அன்புடைமை
குறள் 73:    • அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ...  
அன்புடைமை
குறள் 74:    • அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்ன...  
அன்புடைமை
குறள் 75:    • அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்பு...  
அன்புடைமை
குறள் 76:    • அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற...  
அன்புடைமை
குறள் 77:    • என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்  
அன்புடைமை
குறள் 78:    • அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற...  
அன்புடைமை
குறள் 79:    • புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பும் யாக்கை அ...  
அன்புடைமை
குறள் 80:    • அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்ப...  
விருந்தோம்பல்
குறள் 81:    • இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி...  
விருந்தோம்பல்
குறள் 82:    • விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெ...  



Facebook:
  / successkarthick  
Youtube:
   / @successkarthick  

Tirukkuṛaḷ / திருக்குறள் – PLAYLISTS
   • Tirukkuṛaḷ / திருக்குறள்  

#Indian #Amma #Mom #Mummy #Mother #Love #Life #Amazon #Queen #Ma #Maa #World #Thanjavur #Papanasam #Rajaghiri #Big_Temple #Kumbakonam #Chennai #Success_Karthick_Royal_Civil #Success_Karthick #Selfie #My_Best_Friend #Village_Boys #I_AM_INDIAN #Tamilianu #Successkarthick #SuccessKarthik #Success_Karthik #karthick #karthik

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]