மாணவி வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி! | PMK | Ramadoss | Anna University | High Court

Описание к видео மாணவி வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி! | PMK | Ramadoss | Anna University | High Court

#Partnership அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.

சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

அனுமதி வழங்க உத்தரவிட கோரி பாமக சார்பில் வக்கீல் பாலு, சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன் முறையீடு செய்தார்.

அனுமதி வழங்க நீதிபதி மறுத்தார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள்.#PMK #Ramadoss #Anna #University #High #Court

Комментарии

Информация по комментариям в разработке