## 5000 சதுர அடியில் 250 செம்பரி ஆடு வளர்ப்பு தீவன முறை மருத்துவ முறை விற்பனை முறை வேற லெவல் வீடியோ

Описание к видео ## 5000 சதுர அடியில் 250 செம்பரி ஆடு வளர்ப்பு தீவன முறை மருத்துவ முறை விற்பனை முறை வேற லெவல் வீடியோ

செம்பரி ஆடு வளர்ப்பு

இந்த பண்ணையில் 250 செம்பரி ஆடுகள் வளர்த்து வருகின்றன..

மூன்று மாத குட்டிகளாக வாங்கி இவர்கள் மூன்று மாதம் வளர்த்து விற்பனை செய்து வருகின்றன..

ஒரு குட்டிக்கு 1000 ரூபாய் இருந்து 1500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது...

இந்த வீடியோவை ஃபுல்லா பார்த்தால் மட்டுமே போதும் ஆடு வளர்ப்பு ஆடு தீவனம் முறை ஆடு மருத்துவ முறை ஆடு விற்பனை முறை எ டு இசட்...

செல் 8903480074

Комментарии

Информация по комментариям в разработке