மயக்கமருந்து வகைகள்|Types of Anesthesia in Orthopedic surgery|Spinal Anaesthesia|Epidural analgesia

Описание к видео மயக்கமருந்து வகைகள்|Types of Anesthesia in Orthopedic surgery|Spinal Anaesthesia|Epidural analgesia

அனைவருக்கும் வணக்கம், பல நண்பர்கள் தங்களுடைய மருத்துவ பரிசோதனை ரிபோட்களை கமென்ட்களில் பதிவு செய்து, அதை பொறுத்து சிகிச்சை பற்றி கேட்கிறார்கள் .

கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.

அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.

ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.

Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

#anaesthesia #epidural #spinal #spine #nerveblock #drvinoth #surgical_ot #headache #generalanatomy #youtubecelebration #health #tamilcreator #surgeon #erode #jointreplacementsurgeon #tiruppur #coim #hipreplacementrecovery #nerveweakness #tamiltrending #tkr #rheumatoid #orthoimplants #nervesurgery #orthopaedics #surgeryday #ottechnician #healthylifestyle #captain #surgeryrecovery #youtubecreatorcamp #ethirneechal #vijaytvpromo #anaesthetics

Комментарии

Информация по комментариям в разработке