கோயில் ஸ்டைல் தயிர் சாதம் | Temple Style Curd Rice In Tamil | Curd Rice Recipe | Thayir Satham |

Описание к видео கோயில் ஸ்டைல் தயிர் சாதம் | Temple Style Curd Rice In Tamil | Curd Rice Recipe | Thayir Satham |

கோயில் ஸ்டைல் தயிர் சாதம் | Temple Style Curd Rice In Tamil | Curd Rice Recipe | Thayir Satham | ‪@HomeCookingTamil‬ |

#curdrice #templestylecurdrice #daddojanam #curdriceintamil #templestyledaddojanam #howtomakedaddojanam #curdrecipes #curd #homecookingtamil #hemasubramanian

Our Other Recipes
உருளைக்கிழங்கு பூரி:    • உருளைக்கிழங்கு பூரி | Aloo Puri In Ta...  
வெந்தய கீரை சப்பாத்தி:    • வெந்தய கீரை சப்பாத்தி | Methi Thepla ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

கோயில் ஸ்டைல் தயிர் சாதம்
தேவையான பொருட்கள்

தயிர் - 1 கப்
சாதம் - 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
கறிவேப்பிலை
பொடித்த மிளகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து சாதத்தை மசித்து கொள்ளவும்.
2. பின்பு மசித்த சாதத்துடன் அடித்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
3. தாளிக்க ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தயிர் கலந்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
5. சுவையான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.

Hello Viewers,

Today, I am going to show you guys a wonderful curd recipe. If you already started thinking what's there in curd rice, then yeah.. this is more than just that simple and regular plain curd rice. It is called Daddhyojanam in Telugu. It has various styles of preparation. I have added a few special condiments to make this rice more interesting and fun. This is a little closer to the temple version of curd rice. It is so flavourful and honestly you don't need anything else as a side dish. You can just simply serve it with any pickle of your choice or boondi by the side. Otherwise, if you belong to the Aloo Fry army, you know what to do :') So do try this out and enjoy, it balances the body temperature too. Hence not only is this tasty but also healthy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке