Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть "காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

  • boomi news
  • 2020-10-21
  • 21
"காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
#karurboomi#dottamil.com#dotcomtamil#firstnewstamilnewstodaykarurtrichycovaicoimbatorechennaidharamapuripudukottaivirudhunagarpollachisalemnamakalthiruvanamalaiariyalurchengalpettuerodethirupurmaduraikrishnagirinagapattinamkaniyakumaritenkasithiruvarurthoothukudituticorinramanathapurmrameswaramvilupuramvellorevirudhasalamperambalurdindugulkodaikanalootymettupalayamkallakuruchithiruchi
  • ok logo

Скачать "காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно "காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку "காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео "காவலர் நினைவு தினம்" கோவையில் மலர்வளையம் வைத்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அமைக்கபட்டுள்ள ஸ்தூபியில் மாநகர காவல் ஆனையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக காவல்துறை தலைவர் நரேந்திரன்நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆனையர் ஸ்டாலின், மாநகர் குற்ற பிரிவு காவல்துறை துணை ஆனையர் உமா மற்றும் அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இதனை தொடர்ந்து 72குண்டுகள் முழங்க காவலர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching Karur boomi


karurboomi karurboomi true news correct content live update tamil news live,live tamil news,live tamil news today,live tamil nadu news,live tamil news youtube,live tamil news
chennai news
Ariyalur news Chengalpattu news Chennai news Coimbatore news Cuddalore news Dharmapuri news Dindigul news Erode news Kallakurichi news Kanchipuram news Kanyakumari news Karur news Krishnagiri news Madurai news Nagapattinam news Namakkal news Nilgiris news Perambalur news Pudukkottai news Ramanathapuram news Ranipet news Salem news Sivaganga news Tenkasi news Thanjavur news Theni news Thoothukudi (Tuticorin) news Tiruchirappalli news Tirunelveli news Tirupathur news Tiruppur news Tiruvallur news Tiruvannamalai news Tiruvarur news Vellore news Viluppuram news Virudhunagar news

Facebook:  / karurboomi  
உடனுக்குடன் செய்திகளுக்கு:https://newzbuz.in/
Instagram:  / karurboomi  
Twitter:  / boominews  
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KpbuueNaPmR...
FOR ADVERTISEMENT : +91 9597909146
+91 7010704106

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]