Bangladesh Protest-க்கு பின் சதி இருந்ததா? வளர்ச்சிக்கு நடுவே போராட்டம் வெடித்தது ஏன்?

Описание к видео Bangladesh Protest-க்கு பின் சதி இருந்ததா? வளர்ச்சிக்கு நடுவே போராட்டம் வெடித்தது ஏன்?

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக ஷேக் ஹசீனா அரசு பெரும் சவால்களை சந்தித்து வந்தது. முடிவில் ஆட்சி கவிழ்ந்தே விட்டது. அவர் நாட்டை விட்டே வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.

ஹசீனா உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதேநேரத்தில், இந்தியா மற்றும் சீனா இடையே ராஜ தந்திர அளவிலான கொள்கை எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை.

கடந்த மாதம் சீனா சென்ற ஷேக் ஹசீனா, திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பே தாயகம் திரும்பினார். வங்கத் தேச விவகாரம் குறித்து மோதல் மற்றும் அமைதி உருவாக்கம்' தொடர்பான ஆய்வுகளில் நிபுணரும், சமூக பணித்துறை பேராசிரியருமான கிளாட்ஸ்டன் சேவியர் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டது என்ன?

முழு தகவல் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Banglades #BangladeshNewsUpdate #SheikhHasina

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке