SP Velumani House DVAC Raid | டீ, ஜூஸ், சாப்பாடு களைகட்டும் எஸ்.பி.வேலுமணி ரெய்டு! Food Supply

Описание к видео SP Velumani House DVAC Raid | டீ, ஜூஸ், சாப்பாடு களைகட்டும் எஸ்.பி.வேலுமணி ரெய்டு! Food Supply

SP Velumani House Raid | டீ, ஜூஸ், சாப்பாடு களைகட்டும் எஸ்.பி.வேலுமணி ரெய்டு! Food Supply for ADMK Cadres | DVAC Raid | Coimbatore | AIADMK | Anti Corruption | Tamil News

#SPVelumaniHouseRaid #DVACRaid #TamilNews

Honda Cars: http://hondacarsouth.com/tn/

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் வீடு உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் 41 இடங்களிலும், கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேலுமணி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...

Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language

ABP Nadu website: https://tamil.abplive.com/

Follow ABP Nadu on,
  / abpnadu  
  / abpnadu  
  / abpnadu  

Комментарии

Информация по комментариям в разработке