Pallikooda Pai| A.L.Valliappa Song | பள்ளிக் கூடப் பை | அழ.வள்ளியப்பா | Kids Rhymes Tamil

Описание к видео Pallikooda Pai| A.L.Valliappa Song | பள்ளிக் கூடப் பை | அழ.வள்ளியப்பா | Kids Rhymes Tamil

பாடியோர் :சிவகங்கைஆக்ஸ்போர்ட் கல்விக் குழும மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
இசை அமைத்தவர்:
டி. சௌந்தரம்.
பின்னணி இசை:
கே. சலீம், புனித அன்னை தெரசா இசைக் கூடம், மதுரை

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை இலக்கியத்தின் தந்தை எனப் போற்றபடுபவர். இவர், அழகு தமிழ், எளிய நடை என குழந்தைகளுக்கு ஏற்ற 2,000 பாடல்களை எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவி, அதன் மூலம் பல குழந்தைக் கவிஞர்களை தமிழ் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளியப்பா.

Комментарии

Информация по комментариям в разработке