நாயக்கர் வரலாறு

Описание к видео நாயக்கர் வரலாறு

நாயுடு/நாயக்கர் பட்டம் பயன்படுத்தும் பிரிவுகள்
1.காப்பு
2.கொல்லா
3.கவரா
4.பலிஜா
5.பனாஜிகா
6.தொட்டிய நாயக்கர்
7.முத்துராஜா நாயுடு
8.வெலமா
9.கம்மாசொல்லிலக்கணம்

நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
நாயக்கர் = நாயர் (மலையாளம்)
நாயக்கர் = நாயகே (சிங்களம்)
நாயக்கர் = நாயக் (மராத்தி)
நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[14][15]
ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[16]

காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்
காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்[சான்று தேவை]
வண்டியூர் மாரியம்மன் கோவில்
திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்
கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது
ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள்[சான்று தேவை]
இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும்
பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :
திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

வரலாறு

கொல்லா (ராஜகம்பளம்) இனம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஊமைத்துரை
விருப்பாச்சி கோபால நாயக்கர்(திண்டுக்கல் விடுதலைப் போராட்ட வீரர்)
கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு
விசுவநாத நாயக்கர்
குமார கம்பணன்
திருமலை நாயக்கர்
இராணி மங்கம்மாள்
ராணி கங்காதேவி (மதுர விஜயம் எழுதிய அரசி)
கவரா இனம்
சேவப்ப நாயக்கர்
இரகுநாத நாயக்கர்
கம்மா இனம்
முன்சுன்றி காபநெடு
பெம்மசாணி திம்மா நாயுடு
ராமலிங்க நாயுடு
அரசியல்
ஈ. வெ. இராமசாமி நாயக்கர் - கன்னட நாயக்கர்.
வங்கவேடி மோகன ரங்கா -ஆந்திராவின் சிம்ம குரல்
சிரஞ்சீவி - நடிகர், அரசியல்
விஜயகாந்த் - நடிகர், அரசியல், தே.மு.தி.க தலைவர் , முன்னாள் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர்
ஈ. வெ. கி. சம்பத்
ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
கே. வி .தங்கபாலு [2]
காமாட்சி நாயுடு - திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழகம்
கம்மா இனம்
ரா. கிருஷ்ணசாமி நாயுடு விடுதலைப் போராட்ட வீரர் ,
வைகோ - பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
என். டி. ராமாராவ் - தெலுங்கு தேசம் நிறுவனர்
சந்திரபாபு நாயுடு-ஆந்திர முதல்வர்
ஆற்காடு வீராசாமி - முன்னாள் தமிழக அமைச்சர்
கலை
நடிப்பு
காப்பு இனம்
எஸ்.வி ரங்கா ராவ்
சாவித்திரி
சிரஞ்சீவி -
விஜயகாந்த் -
எம். ஆர். ராதா
நாகேஸ்வர ராவ்
தேவிகா
பவன் கல்யான்
கண்ணாம்பாள்
ராதிகா
ராதாரவி
ஜி. வரலக்ஷ்மி
சிநேகா
ஜெயம் ரவி
சிறீகரி
பானு சந்தர்
நாகேந்திர பாபு
அல்லு அர்ஜுன்
தனுஷ் - தமிழ் நடிகர்
ரவிகிருஷ்ணன்
சுகுமார்
ராம் சரண் தேஜா
தியாக ராஜ்
ரம்பா -
சாந்த குமாரி
சரத்பாபு
கிருஷ்ணவேணி
கம்மா இனம்
.என். டி .ராமராவ்
நாகேஸ்வர ராவ்
சோபன் பாபு
ஜூனியர் என்.டி.ஆர்
சிறீக்காந்த்
இயக்குனர்கள்
பவன் கல்யாண்
கோடி ராம கிருஷ்ணன்
தாசரி நாராயண ராவ் - புகழ்பெற்ற இயக்குனர்
ம.ராஜா
இசை அமைப்பாளர்கள்
தேவி சிறீபிரசாத்
ரமேஷ் நாயுடு
பாடகர்கள்
ஜிக்கி
சாந்தா குமாரி
தொழில் நுட்பாளர்
தோட்டா தாரணி
மார்தான்ட் கே. வெங்கடேஷ்
நடனம்
சோபா நாயுடு
தொழில் அதிபர்கள்
ஸ்ரீனி கோபுலு - நிருவாக இயக்குனர் மைக்ரோசாஃப்ட் இந்தியா
அல்லு அரவிந்த் -சினிமா தயாரிப்பாளர்
பாரதி மைசூர்
எழுத்தாளர்கள்
தோட்டா பிரசாத்
ஏ. எம். ரத்னம்
விளையாட்டு
சி.கே.நாயுடு - முதல் தலைவர் கிரிக்கெட்
புச்சி பாபு நாயுடு - இந்திய கிரிக்கெட்டின் தந்தை
கோட்டா ராமசாமி - கிரிக்கெட் , டென்னிசு
சி.எஸ்.நாயுடு - கிரிக்கெட்
அம்பட்டி ராயுடு - கிரிக்கெட்

Комментарии

Информация по комментариям в разработке