'மனுசங்கடா' பாடல் தொகுப்பு : பேரா.K.A.குணசேகரன்

Описание к видео 'மனுசங்கடா' பாடல் தொகுப்பு : பேரா.K.A.குணசேகரன்

தலித் இசையின் மூலம் தலித் அரசியலில் பெரும் எழுச்சியை கொண்டு வந்த பேரா. முனைவர். கரு.அழ.குணசேகரன் அவர்களின் மனுசங்கடா பாடல் முழு தொகுப்பு :

1.55 : அஞ்சாத அறிவாளி.. தலித் மக்களுக்கு விடிவெள்ளி.

3.26 : தொட்டாலே தீட்டு படுமா ? நாங்க தொடாத பொருள் எதுவா ?

10.05 : எழுத்தாளர் ரவி குமார் அவர்களின் வரிகளில் அய்யா குணசேகரன் பாடும் பாடலை தவறாமல் கேட்கவும் நீண்ட வரலாறு பதிவாகியுள்ளது.

22.10 சேரியில் பூத்த மலர்களே.. வாழ்வில் சிறகு முறிந்த குயில்களே.

27.55 :இந்து மதச் சிறையினிலே அரிசனங்க நாங்க.. இயற்கையின் படைப்பினிலே சரிசனங்க நாங்க.

32.40 : வெள்ள காரங்க ஆண்ட போதும் அரிசனங்க நாம்.. இப்ப தில்லிக்காரன் ஆளும் போதும் அரிசனங்க நாம்.

37.40 மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !!

தமிழகத்தில் தலித் அரசியல் வரலாற்றை, தலித்துகள் எதிர்கொண்ட கொடுமைகள், போராட்ட களங்கள் குறித்து அறிந்து கொள்ள முழுவதும் கேளுங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке