"Azhagiya Jothiyaai" Sung by Bk S.J.Jananiy

Описание к видео "Azhagiya Jothiyaai" Sung by Bk S.J.Jananiy

Azhagiya Jothiyaai Song from the Album Shiva Mahimai. Traditional Tune. Music Produced & Sung by S. J. Jananiy. Lyrics by BK Kumar. Album - Shiva Mahimai.Free Download http://sjjananiy.com/track/911282/azh...
http://sjjananiy.com/album/225263/bra...

Lyrics
அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை

பிரம்மத்தில் விதையாய் ஒளிர்கின்ற விந்தை

மௌனத்தைக் கலைத்தொரு மந்திரம் சொன்னாய்

மரணத்தை வென்றிடும் மார்க்கத்தைத் தந்தாய்


அகக்கண்ணைத் திறந்து நீ அருகினில் அழைத்தாய்

ஆத்மா ஒளிபெற யோகத்தை வகுத்தாய்

பூரண அமைதி எங்ஙனம் என்றேன்

ஜனனமும் மரணமும் ஓய்ந்தபின் என்றாய்


புவியினில் அதிசயம் அபுமலை ஆகும்

அபுமலை மகிமையை அகிலமே பாடும்

நான்மறை ஓதிடும் நாயகன் ரூபம்

கருணை பொழிந்திடும் பூமுகம் நாளும்


விஷக்கடல் விட்டொரு பாற்கடல் பயணம்

பயணத்தின் பாதையில் பாவங்கள் தொலையும்

அஞ்ஞானத்தைக் களையுது கலியுக காலம்

பொன்னுடல் பூணுது பூமியின் தேகம்


அமைதியே உனது சுயதர்மம் என்றாய்

தூய்மையே உனது குலதர்மம் என்றாய்

அன்பே அகிலத்தின் திருமுகம் என்றாய்

அதுவே ஞானத்தின் மறுமுகம் என்றாய்


பாசத்தின் வேஷத்தைப் புலப்பட வைத்தாய்

பக்தியின் தாகத்தைத் தணித்திட வைத்தாய்

விகாரத்தின் விஷத்தை வீழ்த்திட வைத்தாய்

வையகம் வானகம் யாவும் நீ ஜெயித்தாய்


யுகங்களின் மாற்றம் ஜகத்தினில் உண்டு

தேகத்தின் மாற்றம் மரணத்தில் உண்டு

ஜனனத்தின் ஓட்டம் யார் கையில் இன்று

மனிதனின் ஆட்டம் மர்மத்தின் துண்டு


முடிவின்றித் தொடர்வது மானுட வாழ்க்கை

முழுமையை அறிவதே பிறவியின் வேட்கை

இயற்கையின் சேர்க்கைதான் தேகத்தின் பந்தம்

இறைவனின் சேர்க்கைதான் முக்தியை நல்கும்


பரந்தாமத்தை விட்டு நடிப்பினில் நுழைந்தோம்

நடிப்பின் துடிப்பினில் நம்மையே மறந்தோம்

அகிலத்தின் ஆட்டத்தில் அனைத்தையும் இழந்தோம்

காலத்தின் ஓட்டத்தில் மூழ்கித் தொலைந்தோம்


அன்பு உலாவிய கடைக்கண் பார்வை

இதயம் துழாவிய தெய்வத்தின் பார்வை

வானம் அளாவிய ஞானத்தின் பார்வை

உயிரை உராசிய யோகத்தின் பார்வை


தேன் துளி போலொரு சுவையும் இல்லை

உயிர்த்துளி போலொரு அதிசயம் இல்லை

மழலையின் மொழிக்கிணை மாமருந்தில்லை

உன்மொழி போலொரு சத்தியம் இல்லை


ஜென்ம ஜென்மமாய் செய்திட்ட பாவம்

போக்கிடும் இராஜ யோகம் ஆகும்

அருளிய பெருமை பரமனைச் சேரும்

இதுவே பிரம்ம குமாரிகள் ஞானம்

அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை

பிரம்மத்தில் விதையாய் ஒளிர்கின்ற விந்தை

மௌனத்தைக் கலைத்தொரு மந்திரம் சொன்னாய்

மரணத்தை வென்றிடும் மார்க்கத்தைத் தந்தாய்


அகக்கண்ணைத் திறந்து நீ அருகினில் அழைத்தாய்

ஆத்மா ஒளிபெற யோகத்தை வகுத்தாய்

பூரண அமைதி எங்ஙனம் என்றேன்

ஜனனமும் மரணமும் ஓய்ந்தபின் என்றாய்


புவியினில் அதிசயம் அபுமலை ஆகும்

அபுமலை மகிமையை அகிலமே பாடும்

நான்மறை ஓதிடும் நாயகன் ரூபம்

கருணை பொழிந்திடும் பூமுகம் நாளும்


விஷக்கடல் விட்டொரு பாற்கடல் பயணம்

பயணத்தின் பாதையில் பாவங்கள் தொலையும்

அஞ்ஞானத்தைக் களையுது கலியுக காலம்

பொன்னுடல் பூணுது பூமியின் தேகம்


அமைதியே உனது சுயதர்மம் என்றாய்

தூய்மையே உனது குலதர்மம் என்றாய்

அன்பே அகிலத்தின் திருமுகம் என்றாய்

அதுவே ஞானத்தின் மறுமுகம் என்றாய்


பாசத்தின் வேஷத்தைப் புலப்பட வைத்தாய்

பக்தியின் தாகத்தைத் தணித்திட வைத்தாய்

விகாரத்தின் விஷத்தை வீழ்த்திட வைத்தாய்

வையகம் வானகம் யாவும் நீ ஜெயித்தாய்


யுகங்களின் மாற்றம் ஜகத்தினில் உண்டு

தேகத்தின் மாற்றம் மரணத்தில் உண்டு

ஜனனத்தின் ஓட்டம் யார் கையில் இன்று

மனிதனின் ஆட்டம் மர்மத்தின் துண்டு


முடிவின்றித் தொடர்வது மானுட வாழ்க்கை

முழுமையை அறிவதே பிறவியின் வேட்கை

இயற்கையின் சேர்க்கைதான் தேகத்தின் பந்தம்

இறைவனின் சேர்க்கைதான் முக்தியை நல்கும்


பரந்தாமத்தை விட்டு நடிப்பினில் நுழைந்தோம்

நடிப்பின் துடிப்பினில் நம்மையே மறந்தோம்

அகிலத்தின் ஆட்டத்தில் அனைத்தையும் இழந்தோம்

காலத்தின் ஓட்டத்தில் மூழ்கித் தொலைந்தோம்


அன்பு உலாவிய கடைக்கண் பார்வை

இதயம் துழாவிய தெய்வத்தின் பார்வை

வானம் அளாவிய ஞானத்தின் பார்வை

உயிரை உராசிய யோகத்தின் பார்வை


தேன் துளி போலொரு சுவையும் இல்லை

உயிர்த்துளி போலொரு அதிசயம் இல்லை

மழலையின் மொழிக்கிணை மாமருந்தில்லை

உன்மொழி போலொரு சத்தியம் இல்லை


ஜென்ம ஜென்மமாய் செய்திட்ட பாவம்

போக்கிடும் இராஜ யோகம் ஆகும்

அருளிய பெருமை பரமனைச் சேரும்

இதுவே பிரம்ம குமாரிகள் ஞானம்


This Video About the Song Azhagiya Jothiyaai from the Album Shiva Mahimai - Brahma Kumaris - Composed, Music Produced, Sung by BK S. J. Jananiy. Lyrics by Bk Kumar. Assistant Music, Recording, Mixing & Mastering By BK Sankerganesh. Label JSJ Audio. For free downloading this song go to her website
Links: https://sjjananiy.com/album/225263/sh.... https://itunes.apple.com/in/album/shi... .https://www.saavn.com/p/song/tamil/Sh... .https://www.amazon.com/Shiva-Mahimai-... .http://www.raaga.com/tamil/instrument...

S. J. Jananiy - Music composer, Music Director, Playback, Indian, Western Classical Singer, Performer, Music Producer/Rhythm Programmer, Music Arranger, Record Producer, Keyboardist & Research Scholar

Комментарии

Информация по комментариям в разработке