In this video, we discuss about KamalHaasan's Masterpiece Uttama Villain movie song Iraniyan Nadagam.
Lyrics :
என் ௨திரத்தின் விதை
Yen uthirathin vidhai
என் ௨யிர் ௨திர்த்த சதை
yen uyir uthirtha sathai
வேரொருவனை பகவன் என பொருட்திடுவேனா?
Vaer oruvanai bagavan yena poruthiduvena?
கொணர்க பிரஹலாதனை கேட்டு தெளிகிறேன்.
Konarga Brahaladhanai kaetu theligirean.
துணையிலான்தனை துணையுடையோன், தொழுதேன்.
Thunai illaan thanai thunai udayoan, Tholuthean.
என்தையே வணக்கம்.
Yenthaiye Vanakkam.
வாடா மகனே வா!
Vaada magane vaa.
உன் சிறு விரல் கொண்டு என் சுடர் மணி மார்பில் சுருள் முடி சுழற்ற, வாடா மகனே வா.
Un siru viral kondu yen sudar mani maarbil surul mudi sulatra, vaada magane vaa.
எம் அந்தணர் சொல் கேழாது உன் மனம்போல் நீ ஜெபித்த பெயர் நாத்திகம் அன்றோ பிள்ளாய்.
Yem andhanar sol kelaathu un manam pol nee jabitha paer naathikam andro pillai.
இறைவன் யாம் என உலகே உகந்தது
Iraivan yaam yena ulage uganthathu
இரணியன் மகனே மதம் மாறுவதா?
Iraniyan magane matham maaruvatha?
உற்ற உன் பிழையை திருத்து
Utra un pilayai thiruthu
உண்மையின் நாமம் சொல்லிடு
unmaiyin naamam sollidu
இவர் போல்
Ivar pol
ம்ரிட்யுன்ஜெய் ஹோ
Mrityun jay ho
நீ சொல்லவேண்டிய மந்திரம் எது தெரியுமா?
Nee solla vaendiya manthiram
ethu theriyuma?
இதோ
Itho
இரண்யாய நமஹ
Iranyaya namaha
சொல்
Sol
ஓம் நாராயணாய
Om Narayanaya
எட்டு திசையும் எனையே தொழுதிட
Yettu thisayum yenaiye tholuthida
என் மகன் வழிபட வேறொரு உருவோ?
Yen magan vali pada vaer oru uruvo?
எனக்கொரு இணைஎன எவரையும் சொல்லவோ?
Yenakoru inai yena yavaraiyum sollavo?
பூதம் ஐந்தும் பொருந்திய உருவோ?
Bootham ainthum porunthiya uruvo?
வேதம் நான்கும் விளம்பிய உருவோ?
Vetham nankum vilambiya uruvo?
இரவும் பகலும் அகமும் புறமும் இனி மற்ற எதிலும் சாகா வரமுடையோன்.
Iravum, Pagalum, Agamum, Puramum, ini matra ethilum saaga varamudaiyon.
புரிந்திடு.
Purinthidu.
முடிவுரை என்று ஒன்று இல்லா காவியம் நான்.
Mudivurai endru ondru illa kaaviyam naan.
அறியா பிறவி பிறந்தோம்,
Ariya piravi piranthom,
ஆலாய் படர்ந்தோம், திரிந்தோம்
Aalaai paranthom, thirinthom
ஹரி ஓம் என்னும் ஓர் நாமம், அறிந்தோம், ஆய்ந்தோம், உய்ந்தோம்.
Hari om ennum oar namam
Arinthom, aainthom, uiynthom.
பித்துக்குளி, கட்டு கதை கேட்டு, பட்டு போனாய், கெட்டு போனாய்.
Pithu kuli,Kattu kathai kaetu,Pattu ponai,Kettu ponai.
அஷ்டாச்சரம், துஷ்ட பயல் நாமம்.
Astakcharam, Thusta payal namam.
அறியா பாலா, அற்பா, மூடா
Ariyaa baala, Arpaa, Mooda.
அலியோ, ஆணோ, பேரழி பெண்ணோ, அரவோ, புலியோ, நறியோ, நாயோ எத்தகை உயிரும் கொள்ளாது என்னையே.
Aliyo, Aano, Perali penno, Aravo, Puliyo, Nariyo, Naayo,
Yeththagai uyirum kolladhu yenaiye.
அறிவாய்.
Arivaai.
அறிவோம் எனினும் ௮ரியோம்
Arivom eninum ariyom
ஹரியின் குரலே உமதும்
Hariyin kurale umathum
ம்ரிட்யுன்ஜெய் வித்தை கற்றவன் நான்.
Mrityunjaya vithai kattravan naan.
பாலா, நெடு வாளும் பெற்றவன் நான்
Baala, nedu vaalum pettravan naan.
நல் வழி கேழா உன் வழி நடந்து ஹரி ஹரி என்னும் அவ்விளி முடி சொன்னால், மடிவாய்.
Nal vali kelaa un vali nadanthu Hari Hari ennum avv vizhi mudi sonnal, Madivaai.
நாதன் நாமம் போனால் இவ்வாழ்வும் நானும் வேண்டேன்.
Naathan naamam ponaal ivv vaalvum, naanum vendaen.
மீனை தான் என்றான்
Meanai thaan yendran
ஆமை தான் என்றான்
Aamai thaan yendran
வெக்கம் கெட்டு பன்றியும் தான் தான் என்றவனா கடவுள்?
Vekkam kettu panriyum than thaan yendravana kadavul?
யாதும் ஹரி, அவன் எதிலும் உள்ளானே.
Yathum Hari avan ethilum ulaney.
எவரும் எந்த பொருளும் தெய்வமானால், கும்பிட்ட கூட்டம் போதும், குப்பை கூட சொர்க்கம் சேரும். அகில உலகம் அழியும் அழியும்.
Yevarum yentha porulum Deivamaanaal, Kumpita kootam pothum, Kuppai kooda sorgam saerum. Akila ulagam aliyum aliyum.
வாடா எங்கே ஹரியை நீ காட்டடா?
Vaada enge Hariyai nee kaatada?
கொடுங்கோலன் மாண்டான்.
Kodungolan maandan.
தனை கொன்று கொண்டான்.
Thanai kondru kondan.
கொலை பாதகத்தின் விடை கண்டு கொல்வீரே.
Kolai paathagathin vidai kandu kolveerey.
#UttamaVillain #IraniyanNaadagam #KamalHaasan
For more details contact us using the below-given links
/ takeok.ig
/ takeok14
/ take-ok-105554660980277
Информация по комментариям в разработке