Lyrics, Tune by Bro. N.S. Asirvatham (Founder, Jesus Blesses Ministries)
Executive Producer - Sam Jebaraj
Sung by Evg Sarah Jebaraj
Music by Sunny Richard & Sam Jebaraj
Drums - Sam Jebaraj
Keys & Guitars - Sunny Richard
Melodica - A Daniel Paul
Recorded at SJ Media Center by A Daniel Paul
Mixed & Mastered by A Daniel Paul
Videography, Editing, Poster design & English Subtitles by A Daniel Paul
Special thanks to Sam D Victor
Video Featuring
Drums - Arun
Drum pad - Sam Jebaraj
Keys 1 - Sunny Richard
Keys 2 - Mani
Song Lyrics
பல்லவி
குற்றமில்லா இரத்தத்தை சிலுவையில்,
எனக்காக சிந்தினவரே - அந்த
இரத்தத்தையே கிரயமாய்க்கொடுத்து,
என்னையும் நீர் மீட்டுக்கொண்டீரே.
ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும்,
வேறொரு அன்பு இல்லையென்று,
நி௹பித்துக் காண்பித்தீரே.
(யோவேல் 3:19,மத் 27: 4,1 பேதுரு 1:29,
1 கொரி 6:20,7:23,2 பேதுரு 2:1,
யோவான் 15:13,1 யோவான் 3:16,ரோமர் 5:8)
சரணம் 1:
ஆபிரகாமுக்கு நீர் ஆணையிட்டீரே, அந்த
ஆணையின்படி
அவன் சந்ததியானீரே,
பூமியிலிருக்கிற வம்சத்தையெல்லாம்,
உமக்குள் ஆசீர்வதிக்க. [குற்றமில்லா]
(ஆதியா 22:18,கலாத் 3:16)
சரணம் 2:
யூதா கோத்திரத்தில் நீர்
வந்தவர் என்றாலும், அந்த
மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,
ஆசாரியரானீரே ஆபிரகாமைப்போல்,
என்னையும் ஆசீர்வதிக்க. [குற்றமில்லா]
(எபிரெயர் 7:1,&20)
சரணம் 3:
தாவீதுயென்னும் ஓர் அடிமரமாம் - அதில்
துளிர்த்துவந்த,
கிளையும் நீரே,
என்னைப்போல மாம்சமாகி மரித்தாலும்,
உயிர்தெழுந்தீர் ஆசீர்வதிக்க. [குற்றமில்லா]
(ஏசாயா 11:1, வெளி 5:5 -22:16, தானி 4:5,26,
எபிரெயர் 2:14,அப்போ 3:26)
English Translation
Oh Lord, you're the one who shed your innocent blood on the cross for me.
You redeemed me by giving that blood as a ransom.
You proved that the greatest love you can have is to give your life.
You promised to Abraham.
You became his descendant according to that promise
to bless all the nations on earth through your offspring.
Oh Lord, even though you descended from Judah,
according to that Melchizedek's system,
You became a Priest like Abraham to bless me.
A root called David,
You're the branch that sprouted from that root.
even though you became flesh like me and dead, but you rose again to bless me.
©️JESUS BLESSES MINISTRIES. All rights reserved.
Информация по комментариям в разработке