திருமூலரின் திருமந்திரம் 220 பாடலும் விளக்கமும்

Описание к видео திருமூலரின் திருமந்திரம் 220 பாடலும் விளக்கமும்

திருமூலரின் திருமந்திரம்

#திருமுறை #திருமந்திரம் #thirumurai #lordshiva #angam #thirumanthiram #திருமூலரின்திருமந்திரம் #thirumoolar #aanmeegapathivu #thirumanthiramexplanation #thirumanthiramintamil #sivamarivom #sivan #sivaperuman #aanmeegam #anmigam #thirumularinthirumanthiram #sivadharisanam #sivavazhipadu

சிவனை பற்றிய திருமூலரின் திருமந்திரம்

திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல ரவிஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும
விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார்.

   / @datchinamourthy  

Комментарии

Информация по комментариям в разработке